அஸ்திரகான் மாகாணம்
அஸ்திரகான் மாகாணம் Astrakhan Oblast | |
---|---|
Астраханская область | |
பண்: எதுவுமில்லை[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | தெற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா[2] |
நிருவாக மையம் | அஸ்திரகான்[4] |
அரசு | |
• நிர்வாகம் | கீழ்சபை[5] |
• ஆளுநர்[7] | அலெக்சாந்தர் சீல்க்கின்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 44,100 km2 (17,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 55வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 10,10,073 |
• மதிப்பீடு (2018)[10] | 10,17,514 (+0.7%) |
• தரவரிசை | 52வது |
• அடர்த்தி | 23/km2 (59/sq mi) |
• நகர்ப்புறம் | 66.7% |
• நாட்டுப்புறம் | 33.3% |
நேர வலயம் | ஒசநே+4 ([11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-AST |
அனுமதி இலக்கத்தகடு | 30 |
OKTMO ஐடி | 12000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[12] |
இணையதளம் | http://www.astrobl.ru/ |
அஸ்திரகான் மாகாணம் (Astrakhan Oblast, உருசியம்: Астраха́нская о́бласть, அஸ்திரகான்ஸ்கயா ஓபிலஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகரம் அஸ்திரகான் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,073 (2010 கணக்கெடுப்பு).[9]
புவியியல்
[தொகு]அசுத்திரகான் மாகாணம் தெற்கு நடுவண் மவ்வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே காசுப்பியன் கடலும், கிழக்கே கசக்ஸ்தானும், வடக்கே வோககிராத் வட்டாரமும், மேற்கே கால்மீக்கியா குடியரசும் உள்ளன.
வரலாறு
[தொகு]இம்மாகாணம் 1943 டிசம்பர் 27 இல் அமைக்கப்பட்டது.[13] 1980 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியம் இங்கு அஸ்திரகான் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் பல அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டது.
மக்கள்
[தொகு]2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்கு 1,010,073 பேர் வாழ்கின்றனர்.[9] இவர்களில் 67.6% உருசியர்களும், 16.3% கசக்குகளும், 6.6% தத்தார்களும் ஆவர்.
2012 அதிகாரபூர்வ கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகையின் 46% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுபவர்கள் ஆவர். 4% கிழக்கு மரபுவழி திருச்சபையையும், 2% பொதுக் கிறித்தவர்களும் ஆவர். 14% முஸ்லிம்கள்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Article 8 of the Charter of Astrakhan Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
- ↑ Charter of Astrakhan Oblast, Article 9
- ↑ Charter of Astrakhan Oblast, Article 15
- ↑ Official website of Astrakhan Oblast. Biography of Alexander Alexandrovich Zhilkin, the Governor of Astrakhan Oblast பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Charter of Astrakhan Oblast, Article 22
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ 13.0 13.1 Decree of December 27, 1943
- ↑ Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org