ஆஸ்திரியாவில் இந்து மதம்
Appearance
|
ஆஸ்திரியாவில் இந்து சமய சமூகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 13 பாவமன்னிப்புக் கேட்கும் உரிமை கொண்ட சமூகங்களில் ஒன்றாகும்.[1]. ஆஸ்திரியா நாட்டில் இந்தியாவிலிருந்து முதன் முதலாகக் குடியேறியவர்கள் கேரளாவைச் சேர்ந்த செவிலிகள் ஆவர். இவர்கள் தமது தாய்நாட்டுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.
2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுக்கின் படி, இந்து சமய சமூகத்தினரின் எண்ணிக்கை 3,629 ஆக இருந்தது.[2]
ஆஸ்திரியாவில் இந்து மதக் குழுக்கள்
[தொகு]- இந்து சமய சமூகம்
- ஹரே கிருஷ்ணா
- பிரம்ம குமாரிகள்
- ஸ்ரீ கிருஷ்ணா சைதன்யா மிஷன்
- சின்மயா இயக்கம்
- சகாஜ யோகம்
- ஓஷோ இயக்கம்
- சத்திய சாயி பாபா இயக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ International Religious Freedom Report 2006
- ↑ "2001 census of Austria" (PDF). Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)