உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டெர்பியம்(III) புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம்(III) புரோமேட்டு
Ytterbium(III) bromate
இனங்காட்டிகள்
28972-23-8 நீரிலி Y
17786-86-6 ஒன்பது நீரேற்று Y
பண்புகள்
Br3O9Yb
வாய்ப்பாட்டு எடை 556.76 g·mol−1
தோற்றம் நிறமற்ற ஊசி வடிவப் படிகங்கள் (ஒன்பது நீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்டெர்பியம்(III) புரோமேட்டு (Ytterbium(III) bromate) என்பது Yb(BrO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியம்(III) சல்பேட்டுடன் பேரியம் புரோமேட்டு சேர்மத்தை வினைபுரியச் செய்து இட்டெர்பியம்(III) புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. விளைபொருளிலுள்ள பேரியம் சல்பேட்டை வடிகட்டி பிரித்த பின்னர் கரைசல் செறிவூட்டப்பட்டால் இட்டெர்பியம்(III) புரோமேட்டு ஒன்பது நீரேற்று கிடைக்கும்.[1][2] இந்த நீரேற்றை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவமும் இட்டெர்பியம் ஆக்சிபுரோமைடும் கிடைக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
  • Serebrennikov, V. V.; Batyreva, V. A.; Tsybakova, T. N. Neodymium bromate-ytterbium bromate-water and neodymium selenate-ytterbium selenate-water systems at 25°. Zhurnal Neorganicheskoi Khimii, 1981. 26 (10). 2837–2840.

பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.