இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்
இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இந்தியாவின் தேசிய மனித வளர்ச்சிச் சுட்டெண் 2008 ஆம் ஆண்டு 0.467 ஆகும். இது 2010 ஆண்டு 0.519 என்று வளர்ச்சி கண்டது. [1] ஐநா வளர்ச்சித் திட்டம் 2018 ஆம் ஆண்டு இது 0.647 என்று வளர்ச்சி கண்டதாக அறிவித்துள்ளது. [2][3][4]
2005 ஆம் ஆண்டு படி மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.
0.900–0.949 0.850–0.899 0.800–0.849 0.750–0.799 | 0.700–0.749 0.650–0.699 0.600–0.649 0.550–0.599 | 0.500–0.549 0.450–0.499 0.400–0.449 தகவலில்லை |
2018 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்
[தொகு]2018 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண். [3]
|}
2005 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்
[தொகு]தரவரிசை | மாநில/பிரதேசம் | ம.வ.சு (2005 தகவல்) | ||||
---|---|---|---|---|---|---|
அதிக மனித வளர்ச்சி | ||||||
1 | கேரளம் | 0.920 | ||||
2 | சண்டிகர் | 0.814 | ||||
நடுத்தர மனித வளர்ச்சி | ||||||
3 | இலட்சத்தீவுகள் | 0.796 | ||||
4 | மிசோரம் | 0.790 | ||||
5 | தில்லி | 0.789 | ||||
6 | கோவா (மாநிலம்) | 0.779 | ||||
7 | நாகாலாந்து | 0.770 | ||||
8 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 0.766 | ||||
9 | தமன் தியூ | 0.754 | ||||
10 | பாண்டிச்சேரி | 0.748 | ||||
11 | மணிப்பூர் | 0.707 | ||||
12 | மகாராட்டிரம் | 0.689 | ||||
13 | சிக்கிம் | 0.684 | ||||
14 | இமாசலப் பிரதேசம் | 0.681 | ||||
15 | பஞ்சாப் | 0.679 | ||||
16 | தமிழ்நாடு | 0.675 | ||||
17 | அரியானா | 0.644 | ||||
18 | உத்தராகண்டம் | 0.628 | ||||
19 | மேற்கு வங்காளம் | 0.625 | ||||
20 | குசராத் | 0.621 | ||||
21 | தாத்ரா மற்றும் நகர் அவேலி | 0.618 | ||||
22 | அருணாசலப் பிரதேசம் | 0.617 | ||||
- | மொத்த இந்தியா | 0.612 | ||||
23 | திரிபுரா | 0.608 | ||||
24 | சம்மு காசுமீர் | 0.601 | ||||
25 | கர்நாடகம் | 0.600 | ||||
26 | மேகாலயா | 0.585 | ||||
27 | ஆந்திரப் பிரதேசம் | 0.572 | ||||
28 | இராச்சசுத்தான் | 0.537 | ||||
29 | அசாம் | 0.534 | ||||
30 | சத்தீசுக்கர் | 0.516 | ||||
31 | சார்க்கண்ட் | 0.513 | ||||
குறைந்த மனித வளர்ச்சி | ||||||
32 | உத்தரப் பிரதேசம் | 0.490 | ||||
33 | மத்தியப் பிரதேசம் | 0.488 | ||||
34 | ஒரிசா | 0.452 | ||||
35 | பீகார் | 0.449 |
மாற்ற ஆய்வு
[தொகு]முந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.
Legend | ||||
---|---|---|---|---|
அதிக மனித வளர்ச்சிச் சுட்டெண் 0.850–0.899
0.800–0.849
|
நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண் 0.750–0.799
0.700–0.749
0.650–0.699
0.600–0.649
0.550–0.599
0.500–0.549
|
குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண் 0.450–0.499
0.400–0.449
0.350–0.399
0.300–0.349
0.250–0.299
≤0.250
|
புள்ளிவிவரம் கிடைக்கவில்லை
|
-
தேசிய மனித வளர்ச்சி அறிக்கை 1981
(1981 தரவு) -
தேசிய மனித வளர்ச்சி அறிக்கை 1991
(1991 தரவு) -
தேசிய மனித வளர்ச்சி அறிக்கை 2001
(2001 தரவு) -
மாநில அளவு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கை, 2008
(2005 தரவு)
References
[தொகு]- ↑ "Selected Socio-Economic Statistics India, 2011" (PDF). Ministry of Statistics and Programme Implementation, Government of India. அக்டோபர் 2011. Table 11.1, page 165. Archived from the original (PDF) on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2015.
- ↑ "India slips in human development index". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
- ↑ 3.0 3.1 "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
- ↑ "| Human Development Reports". hdr.undp.org. Archived from the original on 2018-11-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
- மேகாலயா தேசிய மனித வளர்ச்சி அறிக்கை 2008 (p. 23)
- 2001 தேசிய மனித வளர்ச்சி அறிக்கை பரணிடப்பட்டது 2010-07-07 at the வந்தவழி இயந்திரம்