இயக்கி
Appearance
இயக்கி என்ற சொல் பொதுவாக மின் இயக்கி அல்லது உள் எரி பொறி ( internal combustion engine) ஆகிய இரண்டினை குறிக்கும் .
வேறு :
அ. மின்சார இயக்கி ( Electric Motor ) , மின்சாரத்தை ஒரு வினைப் பொருளின் இயக்கமாக மாற்றுவது .
- 1.மாறுதிசை மின்சார இயக்கி ( AC Motor )
- 1.மாறுதிசையொத்த மின்சார இயக்கி ( AC Synchronous Motor )
- 2.மாறுதிசை தூண்டல் மின்சார இயக்கி ( AC Induction Motor)
- 2.நேரோட்ட மின்சார இயக்கி ( DC Motor)
- 1.துரியுடை நேரோட்ட மின்சார இயக்கி ( Brushed DC Electric Motor )
- 2.துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ( Brushless DC Electric Motor )
- 3. மின்னிலை இயக்கி ( Electrostatic Motor )
- 4. தானுந்தி ( Servo motor)
- 5. படிநிலை இயக்கி (Stepper Motor)
ஆ. வேறு பயன்பாடுகள்
- 1.இயக்க நரம்பு ( Motor Neuron )
- 2.நுண்ணுந்தி ( Nano motor)
- 3.திரவ இயக்கி ( Hydraulic Motor)
- 4.உடற்திசு இயக்கி ( Molecular Motor )
- 5.காற்றழுத்த இயக்கி ( Pneumatic Motor)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |