என். பாண்டுரங்கன்
Appearance
என். பாண்டுரங்கன் (N. Pandurangan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெரணமல்லூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.