எம். ஆர். கோவிந்தன்
Appearance
எம். ஆர். கோவேந்தன் | |
---|---|
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு | |
பதவியில் 1982 – 15 நவம்பர் 1984 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முடச்சிக்காடு , பேராவூரணி தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
எம். ஆர். கோவேந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் பேராவூரணி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]எம். ஜி. ஆர் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி. பணித்துறை வெளியீடு. 1985. p. xxxix.
- ↑ முத்தரையர் சமுதாயத்துக்கு பதவி: அ.தி.மு.க., திட்டம். தினமலர் நாளிதழ். 26 நவம்பர் 2010.