சென்னை ஓப்பன்
Appearance
(ஏர்செல் சென்னை ஓப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
ஏர்செல் சென்னை ஓப்பன் | ||
ஏடிபி உலகச் சுற்றுலா | ||
நிகழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா (1997–நடப்பு) புது தில்லி, இந்தியா (1996) | |
அரங்கம் | எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம் (1997–நடப்பு) | |
வகை | ஏடிபி உலகத் தொடர் (1996–1997) ஏடிபி பன்னாட்டுத் தொடர் (1998–2008) ஏடிபி உலகச் சுற்றுலா 250 தொடர் (2009–நடப்பு) | |
தரைப்பரப்பு | கடினத் தரை (1996–நடப்பு) | |
போட்டிகள் | 32S/32Q/16D | |
பரிசுத் தொகை | $450,000 | |
இணையத்தளம் | chennaiopen.org |
1997 முதல் சென்னை ஓப்பன் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி ஆகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டு ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் இது ஒன்றாகும். 1996இல் கோல்டு ஃப்ளேக் ஓபன் என்றப் பெயரில் தொடங்கப்பட்ட இப்போட்டி 2002இல் டாட்டா ஓபன் எனவும் 2011இல் ஏர்செல் சென்னை ஓப்பன் எனவும் பெயர்மாற்றியுள்ளது.[1] இப்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் இப்போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஒருவர் போட்டி
[தொகு]ஆண்டு | சாம்ப்பியன் | இரண்டாம் நிலை | எண் |
---|---|---|---|
1996 | தாமஸ் என்குவிஸ்ட் | பைரன் பிளாக் | 6-2, 7-6(3) |
1997 | மிகயெல் டில்ஸ்டிரம் | ஆலெக்ஸ் ராடுலெஸ்கு | 6-4, 4-6, 7-5 |
1998 | பாட்ரிக் ராஃப்டர் | மிகயெல் டில்ஸ்டிரம் | 6-3, 6-4 |
1999 | பைரன் பிளாக் | ரைனர் ஷுட்லர் | 6-4, 1-6, 6-3 |
2000 | ஜெரோம் கோல்மார்ட் | மார்க்கஸ் ஹான்சுக் | 6-3, 6-7(6), 6-3 |
2001 | மிகல் டபாரா | ஆன்ட்ரே ஸ்டோலியாரொவ் | 6-2, 7-6(4) |
2002 | கியேர்மோ காஞாஸ் | பரடோர்ன் ஸ்ரீசஃபான் | 6-4, 7-6(2) |
2003 | பரடோர்ன் ஸ்ரீசஃபான் | காரொல் குசேரா | 6-3, 6-1 |
2004 | கார்லோஸ் மோயா | பரடோர்ன் ஸ்ரீசஃபான் | 6-4, 3-6, 7-6(5) |
2005 | கார்லோஸ் மோயா | பரடோர்ன் ஸ்ரீசஃபான் | 3-6, 6-4, 7-6(5) |
2006 | இவான் லியுபிசிக் | கார்லோஸ் மோயா | 7-6(6), 6-2 |
2007 | சேவியர் மலீஸ் | ஸ்டெஃபான் கூபெக் | 6-1, 6-3 |
2008 | மிகையில் யூச்னி | ரஃபயெல் நடால் | 6-0, 6-1 |
2009 | மாரின் சிலிக் | சோம்தேவ் தேவ்வர்மன் | 6–4, 7–6(3) |
2010 | மாரின் சிலிக் | ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா | 7-6(3),7-6 (2) |
2011 | ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா | சேவியர் மலீஸ் | 7-5, 4-6, 6-1 |
2012 | மிலோசு ரோனிக் | ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா | 6–7(4), 7–6(4), 7–6(4) |
இருவர் போட்டி
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ATP Chennai Open page". Archived from the original on 2007-12-27. பார்க்கப்பட்ட நாள் 2008-06-04.