கரகஸ்
Appearance
கரகஸ் | |
---|---|
நகரம் | |
Santiago de León de Caracas | |
அடைபெயர்(கள்): La Odalisca del Ávila (The Avila's Odalisque) La Sucursal del Cielo (பூமியில் சொர்க்கத்தின் கிளை - Heaven's Branch on Earth) "La Ciudad de la Eterna Primavera"(முடிவிலா வசந்தகால நகரம் - The City of Eternal Spring) | |
குறிக்கோளுரை: Ave María Purísima, sin pecado concebida, en el primer instante de su ser natural | |
நாடு | வெனிசுவேலா |
மாநிலம் | வெனிசுவேலா தலைநகர மாவட்டம் மிராண்டா |
உள்ளூராட்சி | லிபர்டாடோர் மாநகராட்சி (Libertador) |
தோற்றம் | 25 ஜூலை 1567 |
தோற்றுவித்தவர் | Diego de Losada |
பெருநகரம் | மாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ |
அரசு | |
• வகை | மேயர் கவுன்சில் |
• நிர்வாகம் | Government of the Capital District / Mayorship of the Metropolitan District |
• அரசுத் தலைவர் / மேயர் | ஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) / அன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma) |
பரப்பளவு | |
• மாநகரம் | 1,930 km2 (750 sq mi) |
ஏற்றம் | 900 m (3,000 ft) |
மக்கள்தொகை (2009)[1] | |
• நகரம் | 18,15,679 |
• அடர்த்தி | 1,431.5/km2 (3,708/sq mi) |
• பெருநகர் | 41,96,514 |
இனங்கள் | caraqueño (m), caraqueña (f) |
நேர வலயம் | ஒசநே-04:30 (VST) |
• கோடை (பசேநே) | ஒசநே-04:30 (not observed) |
அஞ்சல் குறியீடு | 1010-A |
தொலைபேசிக் குறியீடு | 212 |
ஐஎசுஓ 3166 குறியீடு | VE-A |
இணையதளம் | தலைநகர மாவட்டம் பெருநகர மாவட்டம் |
பரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும். |
கரகஸ் (ஆங்கில மொழி: Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population projection for federal entities". பார்க்கப்பட்ட நாள் 30 April 2010. [தொடர்பிழந்த இணைப்பு]