கரிய முண்டா
Appearance
கரிய முண்டா என்பவர் ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1936ஆம் ஆண்டின் ஏப்ரல் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கூண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]
- 1977: ஆறாவது மக்களவையில் உறுப்பினர்
- 1977-79: உருக்கு, சுரங்கள் துறை அமைச்சர்
- 1982-84: பீகார் சட்டமன்ற உறுப்பினர்
- 1989: ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 1996: பதினோராவது மக்களவையில் உறுப்பினர்
- 16 மே-1 ஜூன் 1996: மத்திய அரசின் நலத்துறை அமைச்சர்
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1 செப்டம்பர். 2001 - 29 ஜனவரி. 2003: மத்திய அரசின் உழவுத் துறை, ஊரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர்
- 29 ஜனவரி. 2003 - 09 ஜனவரி. 2004: நிலக்கரித் துறை அமைச்சர்
- 2005-2009: ஜார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 8 ஜூன். 2009: மக்களவையின் துணை சபாநாயகர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2011-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
பகுப்புகள்:
- ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- 1936 பிறப்புகள்
- பீகார் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்
- ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- முண்டா மக்கள்