கவச உட்சட்டை
Appearance
கவச உட்சட்டை (gambeson, aketon, padded jack அல்லது arming doublet) என்பது தற்காப்பிற்காக தனியாகவோ, வலை அல்லது தகட்டு கவசத்தோடோ சேர்த்து அணியப்படும் ஓர் ஆடை. கவச உட்சட்டைகள் பல அடுக்காக துணியை தைக்கும் நுட்பத்தால் (quilting) உருவாக்கப்பட்டன. பொதுவாக, நாரிழை அல்லது கம்பளியிழை கொண்டு இதை உருவாக்குவர்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Metropolitan Museum of Art, New York City "The Function of Armor in Medieval and Renaissance Europe."
- How a man shall be armed for his ease when he shall fight on foot பரணிடப்பட்டது 2016-12-17 at the வந்தவழி இயந்திரம் a translation of the mid-fifteenth century treatise on armor, translated into modern English and accompanied by pictorial references.