உள்ளடக்கத்துக்குச் செல்

கால்டெசு முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்டெசு முயல் (Caldes rabbit) எசுப்பானிய முயல் இனமாகும். இது இறைச்சிக்காக மற்ற முயல்களுடன் இனப்பெருக்கம் செய்ய ப்பயன்படுத்தப்படும் முயல் வகையாகும். இவை முதன்மையாக அல்பினோ வகையாகக் காணப்படுகின்றன.[1]

மேலும் காண்க

[தொகு]
  • முயல் இனங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Caldes Strain பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் EA Gomez, O Rafel & J Ramon, Unitat de Cunicultura