குக்குரி
Appearance
குக்குரி | |
---|---|
பரிசுப்பொருளாக வழங்கப்படும் கத்தி | |
வகை | கத்தி |
அமைக்கப்பட்ட நாடு | நேபாளம் |
குக்குரி (தேவநாகரி/ खुकुरी) என்பது நேபாளிகளின் நீளமான வளைந்த கத்தியாகும். இது ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நேப்பாள மக்களின் மரபுவழி ஆயுதமாகும். மேலும் உலகின் வெவ்வேறு இராணுவங்களில் பணிபுரிந்தாலும் இக்கத்தியே இவர்களின் தேர்வாக உள்ளது.
இதுவே நேப்பாள இராணுவத்தின் சின்னமாகவும் உலகெங்கிலும் உள்ள கூர்க்கா படைகளின் சின்னமாகவும் உள்ளது.