உள்ளடக்கத்துக்குச் செல்

கூவாடு அருணாச்சலேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில்
அருணாச்சலேசுவரர் கோயில் , கூவாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°46′57″N 79°13′58″E / 11.782449°N 79.232825°E / 11.782449; 79.232825
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, கூவாடு, உளுந்தூர்பேட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:அருணாச்சலேஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அருணாச்சலேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாடு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)