சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)
Appearance
சம்பூர இராமாயணம் | |
---|---|
இயக்கம் | சத்திராசு லட்சுமி நாராயணா |
தயாரிப்பு | நிதமதி பத்மாக்சி |
கதை | வால்மீகி முல்லபுடி வெங்கட ரமணா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சோபன் பாபு (நடிகர்) சந்திரலேகா கும்மடி சித்தூர் வி. நாகையா கைகலா சத்யநாராயணா எஸ். வி. ரங்கராவ் மிக்கிலினி இராதாகிருஷ்ண மூர்த்தி ஜமுனா சாச்சயா தேவி ஹேமலதா பண்டரிபாய் |
கலையகம் | துர்கா சினிடோன் |
வெளியீடு | 1971 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
சம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.
கதை
[தொகு]இராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.
நடிகர்கள்
[தொகு]- சோபன் பாபு - இராமர்
- நாகராஜு - இலட்சுமணன்
- சந்திரகலா - சீதை
- கும்மடி - தசரதன்
- சித்தூர் வி. நாகையா -வசிட்டர்
- கைகலா சத்தியநாராயணா - மேகநாதா
- எஸ். வி. ரங்கராவ் -இராவணன்[1]
- கிருஷ்ண குமாரி - மண்டோதரி
- மிக்கிலினேனி - சனகன்
- ஜமுனா - கைகா
- சாயா தேவி - மந்தாரா
- துளிபாலா - விபீடணன்
- முக்காமலா - பரசுராமர்
- ஹேமலதா - கோசலை
- பண்டரிபாய் - சபரி (இராமாயணம்)
- சந்திர மோகன் - பரதன்
- அர்ஜா ஜனார்தன் ராவ் - அனுமன் மற்றும் குகனாக
இத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Remembering SV Ranga Rao: A versatile actor loved for his mythological roles". தி நியூஸ் மினிட். 5 August 2018. Archived from the original on 11 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-06.