சிபுரான்
சிபுரான் Siburan Town Bandar Siburan | |
---|---|
ஆள்கூறுகள்: 1°21′42″N 110°24′17″E / 1.361644°N 110.404600°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரியான் பிரிவு |
மாவட்டம் | சிபுரான் மாவட்டம் |
நிர்வாக மையம் | சிபுரான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 94200 |
சிபுரான் (மலாய் மொழி: Bandar Siburan; ஆங்கிலம்: Siburan Town) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவு, சிபுரான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். அத்துடன் சிபுரான் மாவட்டத்தின் நிர்வாக மையமும் ஆகும்.
இந்த நகரம் மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்கு தெற்கே 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]சிபுரான் நகரம் தற்போது கூச்சிங் மாவட்டத்திற்கும் செரியான் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.
சிபுரான் நகரம், செரியான் பிரிவின் கீழ் வருவதற்கு முன்பு, கூச்சிங் பிரிவின் மேற்பார்வையில் இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில், சிபுரான் மாவட்டம், கூச்சிங் பிரிவில் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் செரியான் பிரிவில் முழு மாவட்டமாக மாற்றம் கண்டது.[1]
சிபுரான் நகரத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ (Bidayuh) இனத்தவர்கள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abang Johari: Siburan elevated to district, Balai Ringin sub-district". The Borneo Post. 27 November 2021 இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620061450/https://www.theborneopost.com/2021/11/27/abang-johari-siburan-elevated-to-district-balai-ringin-sub-district/.
- ↑ "Laman Web Pentadbiran Bahagian Serian". serian.sarawak.gov.my. Archived from the original on 1 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Siburan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Pentadbiran Bahagian Serian.