சிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
Appearance
சிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் சிவகங்கையில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
---|---|---|---|
1 | சிவகங்கை[1] | மாவட்ட நீதிபதிகள் | |
முதன்மை மாவட்ட நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 | தேவக்கோட்டை[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் | |||
3 | மானாமதுரை[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
4 | திருப்பத்தூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
5 | காரைக்குடி[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
6 | இளையான்குடி [1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 சிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 11-04-2009