உள்ளடக்கத்துக்குச் செல்

சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்
மோஷன் பிக்சர் குரூப்
வகைபிரிவு
நிறுவுகை1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998)
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ்,[1] கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தலைமையகம்10202 மேற்கு வாஷிங்டன் பவுல்வர்டு, கல்வர் சிட்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்டாம் ரோத்மேன்
(தலைவர்)
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம்
சேவைகள்திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகம்
தாய் நிறுவனம்சோனி பிக்சர்ஸ்
இணையத்தளம்www.sonypictures.com

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மோஷன் பிக்சர் குரூப் அல்லது சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் (Sony Pictures Entertainment Motion Picture Group) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகம் செய்யும் நிறுவும் ஆகும். இது சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த நிறுவனம் 1998 ஆம் ஆண்டு கொலம்பியா பிக்சர்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்க் மற்றும் திரிஸ்டார் பிக்சர்ஸ், இன்க் ஆகியவற்றின் வணிகங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தொடங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Los Angeles Times" Sony Forms New Movie Division articles.latimes.com December 8, 1998, Retrieved on April 4, 2016
  2. "Sony Hitches TriStar to Col", Variety, March 31, 1998.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]