ஜெயந்தி நடராஜன்
Appearance
ஜெயந்தி நடராஜன் | |
---|---|
சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சர் | |
பதவியில் 12 சூலை 2011 – 20 திசம்பர் 2013 (ராஜினாமா செய்தார்) | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
இணை அமைச்சர் நிலக்கரி, குடிசார் பறப்பியல் | |
பதவியில் 1997–1998 | |
பிரதமர் | ஐ. கே. குஜரால் |
நாடாளுமன்ற உறுப்பினர் – மாநிலங்களவை (தமிழ்நாடு) | |
பதவியில் 2008–2014 | |
பதவியில் 1997–2002 | |
பதவியில் 1992 – 1997 (ராஜினாமா செய்தார்) | |
பதவியில் 1986–1992 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 சூன் 1954 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி |
(1982–1997;2002–2015) (1997–2002) |
துணைவர் | வி. கே. நடராஜன் |
பிள்ளைகள் | 1 (மகன்) |
வாழிடம் | புது தில்லி/சென்னை |
முன்னாள் கல்லூரி | எத்திராஜ் மகளிர் கல்லூரி |
As of 26 சனவரி, 2007 மூலம்: [1] |
ஜெயந்தி நடராஜன் (Jayanthi Natarajan) இவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1][2][3]. இவர் சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்குமணியின் மகளாவார் எம். பக்தவத்சலம் இவரின் பாட்டனார் ஆவார்.[4][5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காங்கிரஸில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்; ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
- ↑ "காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைகிறார் ஜெயந்தி நடராஜன் ?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
- ↑ "காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
- ↑ "முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மூத்த மகளும் சமூக சேவகருமான சரோஜினி வரதப்பன் (93) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Scion of an illustrious political family". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)