உள்ளடக்கத்துக்குச் செல்

தாமசு ஃஆரியட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு ஆரியட்
Thomas Harriot
1602 இல் தாமசு ஏரியட்
பிறப்புஅண். 1560
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
இறப்பு2 சூலை 1621 (அகவை 60–61)
இலண்டன், இங்கிலாந்து
குடியுரிமைஆங்கிலேயர்
துறைவானியல், கணிதம், இனவரைவியல்
கல்வி கற்ற இடங்கள்தூய மேரி மண்டபம், ஆக்சுபோர்டு
அறியப்படுவது
  • [<], [>] குறியீடுகள் அறிமுகம்.
  • ஆங்கிலத்தில் கரோலினா அல்காங்குவியன் மொழியை மொழிபெயர்ப்பு

தாமசு ஆரியட் (Thomas Harriot, 1560 – 2 சூலை 1621) ஓர் ஆங்கிலேய வானியலாளரும், கணிதவியலாளரும், இனவரைவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் உருளைக்கிழங்கை பிரித்தானியத் தீவுகளில் அறிமுகப்படுத்தினார்.[1] இவர் கலீலியோவுக்கு நான்கு மாதங்கட்கு முன்பே தொலைநோக்கி வழியாக நிலாவைப் பார்வையிட்டு 1609 சூலை 26ஆம் நாளன்று நிலாத் தரையின் நிலவரையை வரைந்தவர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sir Walter Raleigh - American colonies". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  2. "Celebrating Thomas Harriot, the world's first telescopic astronomer (RAS PN 09/47)". ras.org.uk. 2011. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ஃஆரியட்&oldid=4025244" இலிருந்து மீள்விக்கப்பட்டது