நாபூ
Appearance
நாபூ | |
---|---|
மெசொப்பொத்தேமியாவின் பண்டைய நிம்ருத் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கிமு 8-ஆம் நூற்றாண்டின் நாபூக் கடவுளின் சிற்பம் | |
இடம் | போர்சிப்பா |
கிரகம் | புதன் கோள் |
துணை | தஷ்மெத் |
பெற்றோர்கள் | மர்துக் - சர்பனித்தம் |
நாபூ (Nabu) ({{அக்காதிய ஆப்பெழுத்து:𒀭𒀝 Nabû}}[1][2][3]) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக கடவுள் ஆவார். மர்துக் - சர்பனித்தம் கடவுளரின் மகனான நாபூ கடவுள் தாவரங்கள், எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி ஆவார்.[4][4][5] இவரது சின்னம் களிமண் பலகை மற்றும் எழுத்தாணி ஆகும். நாபூ கடவுள் கிமு 8-ஆம் நூற்றாண்டில் பண்டைய போர்சிப்பா நகரத்தில் பெரும் புகழுடன் வழிபடப்பட்டார்.
நாபூ கடவுள் புதன் கோளுடனும், கிரேக்கர்களின் எர்மெசு, உரோமானியர்களின் மெர்குரி மற்றும் பண்டைய எகிப்தியர்களின் தோத் கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lanfranchi, Giovanni B. (1987). The Correspondence of Sargon II. Helsinki: Helsinki University Press. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9515700043.
- ↑ "Dukhrana Lexicon Lookup". Dukhrana Analytical Lexicon of the Syriac New Testament. Dukhrana Biblical Research. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ "The Comprehensive Aramaic Lexicon". The Comprehensive Aramaic Lexicon. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ 4.0 4.1 "Nabu". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Archived from the original on July 2, 2016. பார்க்கப்பட்ட நாள் August 4, 2019.
- ↑ Leick, Dr Gwendolyn (2002). A Dictionary of Ancient Near Eastern Mythology (in ஆங்கிலம்). Routledge. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134641024. பார்க்கப்பட்ட நாள் March 7, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Nebo". New International Encyclopedia. (1905).