நீலக்கல்
நீலக்கல் | |
---|---|
The 423-carat (85 g) blue லோகன் நீலக்கல் | |
பொதுவானாவை | |
வகை | Oxide mineral |
வேதி வாய்பாடு | Aluminium oxide, Al2O3 |
இனங்காணல் | |
நிறம் | Typically blue, but varies |
படிக இயல்பு | As crystals, massive and granular |
படிக அமைப்பு | Trigonal Symbol (32/m) Space Group: R3c |
முறிவு | Conchoidal, splintery |
மோவின் அளவுகோல் வலிமை | 9.0 |
மிளிர்வு | Vitreous |
ஒப்படர்த்தி | 3.95–4.03 |
ஒளியியல் பண்புகள் | அபி எண் 72.2 |
ஒளிவிலகல் எண் | nω=1.768–1.772 nε=1.760–1.763, Birefringence 0.008 |
பலதிசை வண்ணப்படிகமை | Strong |
உருகுநிலை | 2,030–2,050 °C |
உருகுதன்மை | Infusible |
கரைதிறன் | Insoluble |
பிற சிறப்பியல்புகள் | வெப்ப விரிவு (5.0–6.6)×10−6/K relative permittivity at 20 °C ε = 8.9–11.1 (anisotropic)[1] |
நீலம் அல்லது நீலக்கல் (sapphire) நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும்.
இக்கல் நகைகளில் இட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாகச் செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளபபடியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகாரப் பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை நீலக்கற்கள்
[தொகு]நீலக்கல் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது.
நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தைப் பொறுத்து மாறுபடும்.
உசாத்துணை
[தொகு]- ↑ Harman, Alang Kasim; Ninomiya, Susumu; Adachi, Sadao (1994). "Optical constants of sapphire (alpha-Al2O3) single crystals". Journal of Applied Physics 76 (12): 8032–8036. doi:10.1063/1.357922. Bibcode: 1994JAP....76.8032H.
- Wise, R. W. (2004). Secrets Of The Gem Trade, The Connoisseur's Guide To Precious Gemstones. Brunswick House Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9728223-8-0.
வெளி இணைப்புகள்
[தொகு]- Webmineral.com, Webmineral Corundum Page, Webmineral with extensive crystallographic and mineralogical information on Corundum
- Farlang Sapphire References dozens of (historical) full text books and (CIBJO) gem information
- Mindat.org, Mindat Sapphire page Mindat with extensive locality information
- Sciencemag.org, Macroscopic 10-Terabit–per–Square-Inch Arrays from Block Copolymers with Lateral Order Science magazine article about perspective usage of sapphire in digital storage media technology
- "Sapphire". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).