உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Msudhakardce

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Msudhakardce!

வாருங்கள் Msudhakardce, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! செல்வா 15:05, 6 ஜனவரி 2009 (UTC)

மகிழ்ச்சி

[தொகு]

உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். படத்தில் உள்ள மூவரில் நீங்கள் யார் :)--சிவக்குமார் \பேச்சு 18:00, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

தகவலுக்கு நன்றி. உங்கள் பயனர் பக்கத்திலும் இதனைத் தரலாம்.--சிவக்குமார் \பேச்சு 18:20, 9 பெப்ரவரி 2010 (UTC)

கட்டுரையில் கையொப்பம்

[தொகு]

நீங்கள் பங்களிக்கும் கட்டுரைகளில் உங்கள் பயனர் கையொப்பத்தை இடாதீர்கள். பேச்சுப்பக்கங்களில் மட்டுமே இட வேண்டும். நன்றி.--மணியன் 07:22, 5 பெப்ரவரி 2010 (UTC)

உங்கள் பங்களிப்பை கவனிப்பது எப்படி ?

[தொகு]

சுதாகர்,எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் துவங்கிய கட்டுரைகளை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டிருந்தீர்கள். அங்கு நாங்கள் கையொப்பம் இடாதநிலையில் வரலாற்றைக் கொண்டே நீங்கள்தான் கேள்வி எழுப்பினீர்கள் என்று அறிந்தேன். ஆகவே பேச்சுப் பக்கங்களில் நிச்சயமாக கையொப்பம் இடவும்.

முதலாவதாக, நீங்கள் உட்பதிகை செய்திருந்தால், விக்கிப்பீடியா பக்கத்தின் முதல் வரியாக

Try Beta Msudhakardce என் பேச்சு என் விருப்பத்தேர்வுகள் என் கவனிப்புப் பட்டியல் என் பங்களிப்புக்கள் விடுபதிகை என்றிருக்கும்.

அவற்றில் என் பங்களிப்புகள் உங்கள் தொகுப்புக்களை பட்டியலிடும்.

தவிர,இடதுபுறம் உள்ள பெட்டியில் நான்காவதாக உள்ள அண்மைய மாற்றங்கள் தற்போது தொகுக்கப்படும் பக்கங்களின் செயற்பட்டியலை காட்டும்.இங்கும் உங்கள் அண்மைய கட்டுரைகளை தெரிந்து கொள்ளலாம். விக்கி முதற்பக்கத்தில் கட்டுரைகள்:புதியன என்று இருக்கும் இணைப்பும் புதிய கட்டுரைகளை பட்டியலிடும். உங்கள் கட்டுரையில் செய்யப்படும் திருத்தங்களை கட்டுரையின் வரலாறு கீற்று (tab) கூறும்.--மணியன் 09:13, 5 பெப்ரவரி 2010 (UTC)

நீங்கள் துவங்கிய கட்டுரைகளின் பட்டியலைக் காண இங்கு சொடுக்குங்கள்: [1]--Kanags \பேச்சு 09:35, 5 பெப்ரவரி 2010 (UTC)

வாழ்த்துகள்

[தொகு]

நீங்கள் தொடங்கிய கூகுள் கலைச் செயல்திட்டம் எனும் கட்டுரையில் சில உரைத்திருத்தங்கள் செய்துள்ளேன். (பக்க வரலாற்றைப் பார்க்கவும்) மேலும் கூகிள் என்பதைக் காட்டிலும் கூகுள் என்ற சொல்லையே பயன்படுத்துங்கள். அக்கட்டுரையில் படம் விடுபட்டுள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தகவல்சட்டங்களை (Info Box) வெட்டி ஒட்டும் போது ஒரு சில படங்கள் அங்கு மட்டும் இருப்பதால் தமிழ் விக்கிப்பீடியாவில் அவை தெரியாமல் போய்விடுகிறது. எனவே முடிந்தால் அந்தப் படத்தைப் பதிவிறக்கித் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றிவிடவும். Author என்ற இடத்தில் உண்மையாக அதனை யார் பதிவேற்றினாரோ அவரது பெயரையும் Source என்ற இடத்தில் அப்படத்திற்கான உரலியையும் கொடுத்துவிடவும் சுதாகர். ஏதேனும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேட்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:51, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]

சிறு வரைவி

[தொகு]

சுதாகர் சிறுவரைவியின் படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. ஆனால், அவை உங்கள் சொந்தப் படங்களா அல்ல வேறெங்கேனும் இருந்து பதிவேற்றப்பட்டனவா?

உங்கள் சொந்தப் படங்கள் எனில், தயங்காமல் அவற்றை பொதுவில் பதிவேற்றலாம். (சிறுவரைவி குறித்த படங்கள் ஏதும் அங்கில்லை.)

படங்களுக்கான உரிமங்களைத் தருவது குறித்த உதவிக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:31, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!



Sudhakar, I've sent you a mail. Pleas see your inbox. I can explain about Copy-right issues via e-mail. :) Please reply to the mail. :) My mail id is <suryasalem2010﹫gmail.com> --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:51, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பயனர் பெயர் மாற்றம்

[தொகு]

சுதாகர், பயனர் பெயரை மாற்ற வேண்டுமாயின் நிருவாகி ஒருவரிடம் நீங்கள் மாற்றுமாறு விண்ணப்பிக்க வேண்டும். பயனர் பெயர் மாற்றம் அனைத்து விக்கிகளிலும் உங்கள் பயனர் பெயரை மாற்றாது. அத்தோடு ஆங்கில விக்கியில் உங்கள் பெயர் தமிழில் இருக்குமாயின் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. (கையொப்பத்தை ஆங்கிலத்‌தில் இடுவதன் மூலம் அங்‌கே இதைச் சரி செய்து விடலாம் என நினைக்கிறேன்!) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:35, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஒரு திருத்தம் - நிருவாகிகளால் முடியாது. அதிகாரிகளால் மட்டும் இயலும். மேலதிகத் தகவல்களை சூர்யா தட்ட்சிக்க் கொண்டிருக்கிறார்.--சோடாபாட்டில்உரையாடுக 08:39, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

தவறான தகவலைத் தந்தமைக்கு வருந்துகிறேன் சுதாகர். சரியான தகவல் சூர்யாவின் பேச்சுப் பக்கத்தில் உள்ளது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:54, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]


கிரந்த மாற்றம்

[தொகு]

சுதாகர்,

கிரந்தம் களைவதென்றால், உள்ளிணைப்புகள் முறியாத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். எ.கா. ஒரு கட்டுரையில் பத்து தனி பெயர்களுக்கு கிரந்தம் எடுத்தால், அனைத்தும் முறியாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இணைப்பை மாற்றாமல், உரையை மற்றும் மாற்றுங்கள். கிரந்தம் களைவதை விட, இணைப்பு முறியாமல் இருப்பதே முக்கியம். (எனவே இந்த மொத்த கிரந்த களைதலை மெதுவாக கவனமாகச் செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன் - இது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதால)--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

செய்தி சொல்லுதல் உங்களைக் குறை சொல்வதன்று. நினைவில் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளே. நீங்கள் 24 மணி நேரத்தில் முடிப்பீர்களா இரண்டு நாளில் முடிப்பீர்களா என்று என்னால் கணிக்க இயலாது; எனவே தோன்றியவுடன் நினைவு படுத்துகிறேன். நினைவு படுத்துவது என் கடமை, செய்கிறேன். இணைப்புகளை உருவாக்குவதை மனதில் கொண்டுதான் செய்கிறீர்கள் என்றால், இந்த நினைவு படுத்தலை பொருட்படுத்த வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

சுதாகர், பேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது கையெழுத்திட மறக்க வேண்டாம். மேலே உள்ள பொத்தான் மறந்தாலும் எளிமையாக இந்தக் குறியை நீங்களே தட்டச்சு செய்துவிடவும். --~~~~. இனி மறக்க வேண்டாம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:20, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா திட்டம்

[தொகு]





பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:26, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Msudhakardce,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
கூகுள் தொடர்பு தலைப்புகளில் தொடர்ச்சியாக நல்ல கட்டுரைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:37, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Msudhakardce,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

சுதாகர், நீங்கள் நாசுகா கோடுகள் கட்டுரையை எழுதியதற்கு நன்றியும் பாராட்டுகளும். நானும் இக்கட்டுரையை விரிவாக்க முயல்கிறேன். நான் இவ்விடத்துக்குச் சென்றபொழுது வியப்புதான். நான் அங்குச் சென்றபோது எடுத்த படங்கள் சிலவும் என்னிடம் உள்ளன. தகவல்களும் உள்ளன. சிறிய வானூர்தியில் பறந்து மேலிருந்து இவற்றைப் பார்த்தோம். மிகவும் வியப்பு. பாலை வனம்! மீண்டும் நன்றி கட்டுரைத் தொடக்கத்துக்கு. --செல்வா 19:20, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அப்படிக்கா நேரம் கிடைச்சா மர்மக் கிரகம் கட்டுரையிலும் சான்றுகளைச் சேர்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:12, 5 மே 2015 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 29 மார்ச் 2017 (UTC)

மீள்வருகை தொடர வாழ்த்துகள்...

[தொகு]

தாங்கள் பல நாட்களின் பின்னர் விக்கியில் பங்கைக்கின்றீர்கள்! மகிழ்ச்சி! தொடருக தங்கள் பணி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 29 மார்ச் 2017 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.