உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பினோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Filipinos
Mga Pilipino
மொத்த மக்கள்தொகை
அண். 112 million worldwide[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பிலிப்பீன்சு 100,981,437[2]
 ஐக்கிய அமெரிக்கா3,416,840[3]
 சவூதி அரேபியா1,066,401[4]
 ஐக்கிய அரபு அமீரகம்700,000[5]
 கனடா662,600[6]
 மலேசியா636,544[7]
 சப்பான்305,972[8]
 ஆத்திரேலியா224,725[9]
 ஐக்கிய இராச்சியம்203,035[4]
 மெக்சிக்கோ200,000[10]
 கத்தார்195,558[4]
 இத்தாலி165,783[11]
 குவைத்139,802[4]
 ஆங்காங்130,810[12]
 எசுப்பானியா115,362[13]
 இசுரேல்70,000[14]
 தென் கொரியா63,464[15]
 நியூசிலாந்து40,347[16]
 லெபனான்35,000[17]
 பப்புவா நியூ கினி25,000[18]
 செருமனி20,589[19]
 நெதர்லாந்து16,719[20]
 நைஜீரியா16,000[21]
 சுவீடன்13,000[22]
 அயர்லாந்து12,791[23]
 ஆஸ்திரியா12,474[24]
 நோர்வே12,262[25]
 சீனா12,254[26]
 சுவிட்சர்லாந்து10,000'[27]
 கசக்கஸ்தான்7,000[28]
 பலாவு7,000[29]
 கிரேக்க நாடு6,500[30]
 துருக்கி5,500[31]
மொழி(கள்)
Languages of the Philippines (Filipino/Tagalog, Cebuano, Hiligaynon, Ilocano, Bicolano, Waray, Kapampangan, Pangasinan, other Philippine languages) and English
சமயங்கள்
Predominantly Roman Catholicism.
Minority others are Islam, Protestantism, பௌத்தம், Iglesia ni Cristo, Traditional and Philippine folk religions
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Austronesian peoples, with other Pacific Islanders

பிலிப்பினோ மக்கள் அல்லது பிலிப்பினோ என்போர் தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்சின் உள்நாட்டு இனக்குழு ஆவர். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற சனத்தொகைக் கணக்கீட்டிற்கு அமைய 92,337,852 பிலிப்பினோ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் 10-12 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.[32]

பிலிப்பைன்சில் 180 மொழிகள் பேசப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தகலாகு மற்றும் செபுவானா போன்ற மொழிகள் உள்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகின்றன.[33] பிலிப்பினோக்களின் உத்தியோகப்பூர்வ மொழிகளாக பிலிப்பினோவும் ஆங்கிலமும் ஏற்கப்பட்டுள்ளன. அதிகமான பிலிப்பினோ மக்கள் இருமொழியோ, மும்மொழியோ பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர்.[34][35]

பதிப்புக்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Combination of Filipinos living in the Philippines, Filipinos living abroad (OFW), and those of Filipino ancestry or heritage. [சான்று தேவை]
  2. "Highlights of the Philippine Population 2015 Census of Population"
  3. The Asian Population: 2012. Retrieved 21 May 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 Stock Estimates of Filipinos Overseas 2007 Report பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம். Philippine Overseas Employment Administration. Retrieved 22 July 2009.
  5. Dubai Filipinos rejoice as Cebu Pacific arrives with cheap deals. Emirates 24/7. Retrieved 28 July 2013.
  6. Statistics Canada. "2011 National Household Survey: Data tables". பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  7. Filipinos in Malaysia பரணிடப்பட்டது 2009-04-23 at the வந்தவழி இயந்திரம். Office Press Secretary of the Philippines. Retrieved 22 July 2009.
  8. "Department of Foreign Affairs to Filipinos in Japan 'Heed advisories'". Japan. 12 March 2011. http://www.abs-cbnnews.com/global-filipino/03/12/11/dfa-pinoys-japan-heed-advisories/. 
  9. [1] Australia Bureau of Statistics. Retrieved 21 June 2012.
  10. "Filipinos in Mexican History". Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
  12. Filipinos in Hong Kong Hong Kong Bureau of Statistics. Retrieved 30 June 2009.
  13. "PGMA meets members of Filipino community in Spain". Gov.Ph. பார்க்கப்பட்ட நாள் 1 July 2006. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Israeli Central Bureau of Statistics". Israeli Central Bureau of Statistics.
  15. Filipinos in South Korea பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம். Korean Culture and Information Service (KOIS). Retrieved 21 July 2009.
  16. [2]
  17. Philippine labor chief to Pinoys in Lebanon: Avoid unnecessary travel பரணிடப்பட்டது 2013-06-24 at the வந்தவழி இயந்திரம். Filipinos Abroad (2012-12-12). Retrieved 28 July 2013.
  18. Amojelar, Darwin G.. (2013-04-26) Papua New Guinea thumbs down Philippine request for additional flights பரணிடப்பட்டது 2013-04-27 at the வந்தவழி இயந்திரம். InterAksyon.com. Retrieved 28 July 2013.
  19. "Anzahl der Ausländer in Deutschland nach Herkunftsland (Stand: 31. Dezember 2014)".
  20. "A brief history of Philippine – Netherlands relations". The Philippine Embassy in The Hague. Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
  21. People: Filipino, The Joshua Project
  22. "pinoys-sweden-protest-impending-embassy-closure". ABS-CBN.com.
  23. "CSO Emigration" (PDF). Census Office Ireland. பார்க்கப்பட்ட நாள் 29 January 2013.
  24. "Statistic Austria".
  25. "8 Folkemengde, etter norsk / utenlandsk statsborgerskap og landbakgrunn 1. januar 2009". Statistisk sentralbyra (Statistics Norway). Archived from the original on 2009-05-15. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.
  26. "President Aquino to meet Filipino community in Beijing". Ang Kalatas-Australia. 30 August 2011 இம் மூலத்தில் இருந்து 25 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525082905/http://kalatas.com.au/2011/08/30/president-aquino-to-meet-filipino-community-in-beijing/. 
  27. "Backgrounder: Overseas Filipinos in Switzerland". Office of the Press Secretary. 2007. Archived from the original on 7 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 23 October 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  28. Welcome to Embassy of Kazakhstan in Malaysia Website பரணிடப்பட்டது 2013-11-11 at the வந்தவழி இயந்திரம். Kazembassy.org.my. Retrieved 28 July 2013.
  29. Tan, Lesley (2006-06-06). "A tale of two states". Cebu Daily News இம் மூலத்தில் இருந்து 2013-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130222191034/http://globalnation.inquirer.net/cebudailynews/opinion/view_article.php?article_id=3947. பார்த்த நாள்: 11 April 2008. 
  30. "Statistical Yearbook of Greece 2009 & 2010" (PDF). Hellenic Statistical Authority. பார்க்கப்பட்ட நாள் 2014-09-09.
  31. "No Filipino casualty in Turkey quake – DFA". GMA News. 3 August 2010. http://www.gmanews.tv/story/185635/no-filipino-casualty-in-turkey-quake-dfa. 
  32. Yvette Collymore (June 2003). "Rapid Population Growth, Crowded Cities Present Challenges in the Philippines". Population Reference Bureau. Archived from the original on 16 பிப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 30 June 2009. An estimated 10 percent of the country's population, or nearly 8,000,000 people, are overseas Filipino workers distributed in 182 countries, according to POPCOM. That is in addition to the estimated 3,000,000 migrants who work illegally abroad. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  33. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
  34. Camilla J. Vizconde (2005). "Attitudes of Student Teachers towards the use of English as Language of Instruction for Science and Mathematics in the Philippines". Linguistics Journal 1 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:1718-2298. http://www.linguistics-journal.com/November_2006_cjv.php. 
  35. "The regional languages are the auxiliary official languages in the regions and shall serve as auxiliary media of instruction therein..." - The பிலிப்பீன்சு அரசியலமைப்பு, Article XIV Section 7.