பில்லி கிறிசுடல்
Appearance
பில்லி கிறிசுடல் Billy Crystal | |
---|---|
மார்ச்சு 2018 இல் பில்லி கிறிசுடல் | |
இயற்பெயர் | வில்லியம் எட்வர்டு கிறிசுடல் |
பிறப்பு | மார்ச்சு 14, 1948 நியூயார்க்கு நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
Medium | மேடைச் சிரிப்புரை, திரைப்படம், தொலைக்காட்சி, அரங்கு, நூல்கள் |
நடிப்புக் காலம் | 1975–தற்காலம் |
நகைச்சுவை வகை(கள்) | நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சியணி, அங்கதம் |
தலைப்பு(கள்) | ஐக்கிய அமெரிக்க கலாச்சாரம், ஐக்கிய அமெரிக்க அரசியல், செய்திகள், பரவலர் பண்பாடு, தனிமனித வாழ்வு, மாந்த பாலுணர்வியல் |
வாழ்க்கைத் துணை | சேனிசு கோல்டுபிங்கர் (தி. பிழை: செல்லாத நேரம்)
|
வில்லியம் எட்வர்டு கிறிசுடல் (ஆங்கில மொழி: William Edward Crystal) (பிறப்பு: மார்ச்சு 14, 1948)[1][2] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், குரல் நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் ஆவார்.
ஆறு எம்மி விருதுகளையும் மற்றும் ஒரு டோனி விருதினையும் வென்றுள்ளார். அகாதமி விருதுகளை 1990 முதல் 2012 வரை ஒன்பது முறை நடத்தியுள்ளார்.
புத்தகங்கள்
[தொகு]- Crystal, Billy (1986). Absolutely Mahvelous. New York: Perigee Trade. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-399-51246-2.
- Crystal, Billy (2004). I Already Know I Love You. New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-059391-1.
- Crystal, Billy (2005). 700 Sundays. New York: Warner Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-446-57867-3.
- Crystal, Billy (2006). Grandpa's Little One. New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-078173-6.
- Crystal, Billy (2013). Still Foolin' 'Em: Where I've Been, Where I'm Going, and Where the Hell Are My Keys?. New York: Henry Holt and Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-805-09820-4.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ On page 17 of his book 700 Sundays, Crystal displays his birth announcement, which gives his first two names as "William Edward", not "William Jacob" Crystal, Billy (2005). 700 Sundays. Grand Central Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0446578677.
Sunday Number One. I'm born. மார்ச்சு 14, 1948, in Manhattan at Doctor's [sic] Hospital overlooking Gracie Mansion. 7:30 in the morning.
- ↑ Note: Some sources have given 1947, as per FilmReference.com, below
- ↑ "Still Foolin' 'Em by Billy Crystal". stillfoolinem.com. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பில்லி கிறிசுடல்
பகுப்புகள்:
- Articles with Emmy identifiers
- Articles with Grammy identifiers
- 1948 பிறப்புகள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- அமெரிக்க ஆண் நகைச்சுவையாளர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- அமெரிக்க தொலைக்காட்சி எழுத்தாளர்கள்
- வாழும் நபர்கள்