பீம்தத்தா
Appearance
பீம்தத்தா (மகேந்திரநகர்)
महेन्द्रनगर Mahendranagar | |
---|---|
ஆள்கூறுகள்: 28°55′N 80°20′E / 28.917°N 80.333°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 7 |
மாவட்டம் | கஞ்சன்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 171.24 km2 (66.12 sq mi) |
ஏற்றம் | 229 m (751 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,04,599 |
• அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 10400 |
இடக் குறியீடு | 10406 |
எழுத்தறிவு | 77% |
பீம்தத்தா (மகேந்திரநகர்) (Bhimdatta ) நேபாள நாட்டின் மாநில எண் 7ல் உள்ள கஞ்சன்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் இந்நகரத்தை மகேந்திரநகர் என்று அழைக்கப்பட்டது. இந்நகரம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம்- நேபாள பன்னாட்டு எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், மகாகாளி ஆற்றின் கரையில் உள்ளது.