உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மேற்கோள் தேவை

[தொகு]

கட்டுரை ஏதோ ஒரு தளத்திலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கட்டுரைக்கு ஆதாரமாக அந்த இணையதளத்தை மேற்கோள் காட்டுங்கள். மேலும் காப்புரிமை பெற்றதாக இருந்தால் வெளி இணைப்புகளில் சேர்த்து விட்டு கட்டுரையை தங்களுக்குத் தெரிந்தவரை எழுதுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:51, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வலைப்பூக்களின் இணைப்புகள் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இணைக்கவில்லை. நடையில் மாற்றம் செய்யப்படும்.


- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு