உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்ட்மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ட்மேன்
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்அலெயாண்ரோ ஜி. இன்யாரிட்டு
தயாரிப்பு
  • அலெயாண்ரோ ஜி. இன்யாரிட்டு
  • ஜான் லெஷர்
  • ஆர்னொன் மில்ச்சன்
  • ஜேம்சு டபுள்யூ. இசுகாட்சுபோல்
கதை
  • அலெயாண்ரோ ஜி. இன்யாரிட்டு
  • நிக்கோலசு ஜியகொபோன்
  • அலெக்சாண்டர் டினெலரிசு, இளையவர்.
  • ஆர்மண்டொ போ
இசைஅன்டானியோ சான்செசு
நடிப்பு
ஒளிப்பதிவுஎம்மானுவல் லுபெசுகி
படத்தொகுப்பு
  • டக்ளசு கிரைசு
  • இசுடீவன் மிர்ரியோன்
விநியோகம்பாக்ஸ் சர்ச்லைட்டு பிக்சர்சு
வெளியீடுஆகத்து 27, 2014 (2014-08-27)(வெனிஸ்)
அக்டோபர் 17, 2014 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்119 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$16.5 மில்லியன்[2]
மொத்த வருவாய்$76.5 மில்லியன்[3]

பேர்ட்மேன் (Birdman) அல்லது தி அன்னெக்சுபெக்டட் வெர்ச்சூ ஆஃப் இக்னொரென்சு (The Unexpected Virtue of Ignorance) 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க எதிர்மறை நகைச்சுவை திரைப்படமாகும். இதனை அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு எழுதி, இயக்கித் தயாரித்துள்ளார். 87வது 2015 ஆசுக்கார் விருதுகளில் இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் முதன்மை வேடத்தில் மைக்கேல் கீட்டனும் துணைவேடங்களில் சாக் கலிபியானகிசு, எட்வர்டு நார்டன், ஆண்ட்ரியா ரைசுபரோ, அமை ரியான், எம்மா ஸ்டோன், மற்றும் நவோமி வாட்ஸ் நடித்துள்ளனர். பேர்ட்மேன் என்ற சூப்பர்ஹீரோ வேடத்தில் புகழ்பெற்றிருந்த ஆலிவுட் நடிகர் ரிக்கன் தாம்சன் தமது புகழ்மங்கிய நிலையில் ரேமண்டு கார்வர் சிறுகதையை தழுவி நாடகமொன்றை பிராட்வேயில் அரங்கேற்ற முயல்வதை திரைப்படம் விவரிக்கின்றது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Birdman". British Board of Film Classification. September 11, 2014. Archived from the original on அக்டோபர் 30, 2014. பார்க்கப்பட்ட நாள் October 29, 2014.
  2. Thompson, Anne (21 October 2014). "How 'Birdman' Got Made: Fox Searchlight and New Regency Partners Tell All (Keaton, Norton, Stone VIDEOS)". Thompson on Hollywood. Archived from the original on 25 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 15 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Birdman (2014)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் February 22, 2015.