பொய்சி
Appearance
பொய்சி, ஐடஹோ | |
---|---|
அடைபெயர்(கள்): மரங்களின் நகரம் | |
குறிக்கோளுரை: Energy Peril Success (ஆற்றல் அபாயம் இருத்தி) | |
ஏட மாவட்டத்திலும் ஐடஹோ மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | ஐடஹோ |
ஐடஹோவின் மாவட்டங்கள் | ஏட |
தோற்றம் | 1863 |
நிறுவனம் | 1864 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டேவிட் எச். பீடர் |
பரப்பளவு | |
• நகரம் | 64 sq mi (170 km2) |
• நிலம் | 63.8 sq mi (165 km2) |
• நீர் | 0.2 sq mi (0.5 km2) |
ஏற்றம் | 2,700 ft (823 m) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 2,11,473 |
• பெருநகர் | 6,43,650 |
நேர வலயம் | ஒசநே-7 (மலை) |
• கோடை (பசேநே) | ஒசநே-6 (மலை) |
இடக் குறியீடு | 208 |
இணையதளம் | http://www.cityofboise.org |
பொய்சி அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 211,473 மக்கள் வாழ்கிறார்கள்.