உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கோலிய ஷாமன் மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலிய ஷாமன் மதம் (மொங்கோலியம்: Бөө мөргөл — பூ மோர்கோல்) என்பது குறைந்தது வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து மங்கோலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (புரியாத்தியா மற்றும் உள் மங்கோலியா உட்பட) பின்பற்றப்படும் ஷாமனிய இன மதம் ஆகும். இது பெரிய அளவில் மங்கோலிய நாட்டுப்புறச் சமயம்[1] என்றும் அல்லது சில நேரங்களில் தெங்கிரி மதம்[2][note 1] என்றும் அழைக்கப்படுகிறது. இது அதன் ஆரம்ப காலங்களில் சமூக வாழ்க்கையின் மற்ற அனைத்து பகுதிகள் மற்றும் மங்கோலிய சமூகத்தின் பழங்குடியின அமைப்புடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டிருந்தது. பின்வந்த நாட்களில் புத்தமத தாக்கத்திற்கு உள்ளாகி மற்றும் புத்த மதத்துடன் இணைந்தது. இருபதாம் நூற்றாண்டில் மங்கோலியாவின் சமூகவுடைமை ஆண்டுகளின் போது இது கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு தற்போது மீண்டும் பின்பற்றப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. தெங்கிரி மதம் is a broader term for the indigenous religion of Central Asia: "Julie Stewart, alias Sarangerel Odigon (1963–2006), a woman with a Mongolian (Buryat) mother and a German father, born in the United States, started to practice shamanism (or what she would refer to as 'Tengerism') as an adult; she then moved to Mongolia where she strived to restore and reconstruct the 'ancient and original' religion of the Mongolians. Among her major moves was the founding of a Mongolian Shamans' Association (Golomt Tuv) which gave Mongolian shamans a common platform and brought them into touch with shamans in other parts of the world, with the prospect of starting a shamanic world organization. Through some books Sarangerel also spread her Mongolian message to Western audiences. She traveled widely, giving lectures and holding workshops on Mongolian shamanism. Moreover, she started a Mongolian shamanic association of America (the Circle of Tengerism)."[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Heissig 1980, p. 46; Hesse 1987, pp. 403–13.
  2. Bira 2011; Turner 2016, ch. 9.3 Tengerism.
  3. Schlehe 2004, ப. 283–96.
  4. Stausberg, Michael (2010). Religion and Tourism: Crossroads, Destinations and Encounters. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415549329. p. 162.
  5. Stewart 1997.