மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
Batticaloa District මඩකලපුව දිස්ත්රික්කය | |
---|---|
இலங்கையில் அமைவிடம் | |
நிருவாக அலகுகள் (2007) | |
ஆள்கூறுகள்: 07°50′N 81°20′E / 7.833°N 81.333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
தலைநகர் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | |
அரசு | |
• மாவட்டச் செயலாளர் | மாணிக்கம் உதயகுமார் |
• நா.உகள் | List
|
• மா.ச.உறுப்பினர்கள் | List
|
பரப்பளவு | |
• மொத்தம் | 2,854 km2 (1,102 sq mi) |
• நிலம் | 2,610 km2 (1,010 sq mi) |
• நீர் | 244 km2 (94 sq mi) 8.55% |
• பரப்பளவு தரவரிசை | 9-வது (4.35%) |
மக்கள்தொகை (2012 கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 5,25,142 |
• தரவரிசை | 17-வது (2.59%) |
• அடர்த்தி | 180/km2 (480/sq mi) |
இனம் (2012 கணக்கெடுப்பு)[2] | |
• இலங்கைத் தமிழர் | 381,285 (72.61%) |
• சோனகர் | 133,844 (25.49%) |
• சிங்களவர் | 6,127 (1.17%) |
• பரங்கியர் | 2,794 (0.53%) |
• ஏனையோர் | 1,092 (0.21%) |
சமயம் (2012 கணக்கெடுப்பு)[3] | |
• இந்து | 338,983 (64.55%) |
• முசுலிம் | 133,939 (25.51%) |
• கிறித்தவம் | 46,300 (8.82%) |
• பௌத்தம் | 5,787 (1.10%) |
• ஏனையோர் | 133 (0.03%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 30000-30999 |
தொலைபேசி | 065 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-51 |
வாகனப் பதிவு | EP |
அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ், சிங்களம் |
இணையதளம் | மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.
மக்கள் தொகையியல்
[தொகு]மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
இனம்
[தொகு]Year | தமிழர்[a] | இசுலாமியர்[b] | சிங்களவர் | ஏனையோர் | மொத்தம் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
No. | % | No. | % | No. | % | No. | % | ||
1881 குடித்தொகை | 61,014 | 57.80% | 37,255 | 35.29% | 5,012 | 4.75% | 2,277 | 2.16% | 105,558 |
1891 குடித்தொகை | 69,584 | 56.71% | 44,780 | 36.50% | 6,403 | 5.22% | 1,932 | 1.57% | 122,699 |
1901 குடித்தொகை | 79,857 | 55.01% | 54,190 | 37.33% | 7,575 | 5.22% | 3,539 | 2.44% | 145,161 |
1911 குடித்தொகை | 83,948 | 54.53% | 60,695 | 39.43% | 5,771 | 3.75% | 3,529 | 2.29% | 153,943 |
1921 குடித்தொகை | 84,665 | 53.35% | 63,146 | 39.79% | 7,243 | 4.56% | 3,655 | 2.30% | 158,709 |
1946 குடித்தொகை | 102,264 | 50.33% | 85,805 | 42.23% | 11,850 | 5.83% | 3,267 | 1.61% | 203,186 |
1953 குடித்தொகை | 130,381 | 48.20% | 106,706 | 39.45% | 31,174 | 11.52% | 2,232 | 0.83% | 270,493 |
1963 குடித்தொகை[c] | 141,110 | 71.93% | 46,038 | 23.47% | 6,715 | 3.42% | 2,326 | 1.19% | 196,189 |
1971 குடித்தொகை | 181,527 | 70.71% | 60,889 | 23.72% | 11,548 | 4.50% | 2,757 | 1.07% | 256,721 |
1981 குடித்தொகை | 237,787 | 71.98% | 78,829 | 23.86% | 11,255 | 3.41% | 2,462 | 0.75% | 330,333 |
2001 குடித்தொகை[7] | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a |
2007 கணக்கெடுப்பு | 381,984 | 74.05% | 128,964 | 25.00% | 2,397 | 0.46% | 2,512 | 0.49% | 515,857 |
2012 குடித்தொகை | 382,300 | 72.80% | 133,844 | 25.49% | 6,127 | 1.17% | 2,871 | 0.55% | 525,142 |
சமயம்
[தொகு]ஆண்டு | இந்துக்கள் | இசுலாமியர் | கிறித்தவர்[d] | பெளத்தர் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | ||
1981 குடித்தொகை | 218,812 | 66.24% | 78,810 | 23.86% | 23,499 | 7.11% | 9,127 | 2.76% | 85 | 0.03% | 330,333 |
2012 குடித்தொகை | 338,983 | 64.55% | 133,939 | 25.51% | 46,300 | 8.82% | 5,787 | 1.10% | 133 | 0.03% | 525,142 |
நிர்வாக அலகு
[தொகு]பிரதேச செயலாளர் பிரிவு | பிரதான நகர் | பிரதேச செயலாளர் |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
பரப்பளவு (கிமி2) [9] |
சனத்தொகை (2012 புள்ளிவிபரம்)[10] | சனத்தொகை அடர்த்தி (/கிமி2) | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கைத் தமிழர் |
இலங்கைச் சோனகர் | சிங்களவர் | பறங்கியர் | ஏனையோர் | மொத்தம் | ||||||
ஏறாவூர் பற்று | செங்கலடி | யு. உதயசிறீதர் | 39 | 695 | 60,278 | 12,617 | 2,040 | 119 | 82 | 75,136 | 108 |
ஏறாவூர் நகர் | ஏறாவூர் | எஸ். எல். எம். கனீபா | 15 | 3 | 3,287 | 21,075 | 191 | 69 | 10 | 24,632 | 8,211 |
காத்தான்குடி | காத்தான்குடி | எஸ். எச். முசம்மில் | 18 | 6 | 14 | 40,201 | 11 | 0 | 11 | 40,237 | 6,706 |
கோறளைப்பற்று | வாழைச்சேனை | டி. தினேஸ் | 12 | 35 | 22,799 | 77 | 339 | 82 | 20 | 23,317 | 666 |
கோறளைப்பற்று மத்தி | பாசிக்குடா | நிகாரா மெளயூட் | 9 | 80 | 583 | 24,961 | 57 | 36 | 6 | 25,643 | 320 |
கோறளைப்பற்று வடக்கு | வாகரை | எஸ். ஆர். ரகுலானயாகி | 16 | 589 | 20,519 | 698 | 288 | 5 | 2 | 21,512 | 37 |
கோறளைப்பற்று தெற்கு | கிரான் | கே. தனபாலசுந்தரம் | 18 | 582 | 25,820 | 18 | 87 | 0 | 136 | 26,061 | 45 |
கோறளைப்பற்று மேற்கு | ஓட்டமாவடி | எம். சி. அன்சார் | 8 | 17 | 65 | 22,070 | 7 | 0 | 2 | 22,144 | 1,303 |
மண்முனை வடக்கு | மட்டக்களப்பு | சிறினிவாசன் கிரிதரன் | 48 | 68 | 76,898 | 4,569 | 1,340 | 2,473 | 748 | 86,028 | 1,265 |
மண்முனை பற்று | ஆரையம்பதி | வி. அருள்ராஜா | 27 | 37 | 22,994 | 7,520 | 35 | 2 | 32 | 30,583 | 827 |
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று | களுதாவளை | எஸ். சுதாகர் | 45 | 63 | 60,457 | 12 | 192 | 5 | 28 | 60,694 | 963 |
மண்முனை தென்மேற்கு | கொக்கட்டிச்சோலை | வி. தவராஜா | 24 | 145 | 23,653 | 5 | 1,005 | 1 | 9 | 24,673 | 170 |
மண்முனை மேற்கு | வவுணதீவு | வி. தவராஜா | 24 | 352 | 28,199 | 13 | 180 | 0 | 0 | 28,392 | 81 |
போறதீவு பற்று | வெல்லாவெளி | ந. வில்வரெட்ணம் | 43 | 182 | 35,719 | 8 | 355 | 2 | 6 | 36,090 | 198 |
மொத்தம் | 346 | 2,854 | 381,285 | 133,844 | 6,127 | 2,794 | 1,092 | 525,142 | 184 |
அரசியலும் அரசாங்கமும்
[தொகு]உள்ளூர் அரசாங்கம்
[தொகு]மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[4]
உள்ளூராட்சி | பரப்பளவு | சனத்தொகை | பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் (2008)[e] |
பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் (2008)[f] | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தமவிபு | ஐமசுகூ | சிமுகா | ஐதேக | ஏனைய | மொத்தம் | ||||
மட்டக்களப்பு மாநகர சபை | 54,948 | 0 | 11 | 1 | 0 | 7 | 19 | ||
ஏறாவூர் பற்று பிரதேச சபை | 585.70 | 77,203 | 45,336 | 10 | 1 | 2 | 0 | 1 | 14 |
ஏறாவூர் நகர சபை | 4.90 | 40,819 | 16,522 | 0 | 6 | 2 | 0 | 1 | 9 |
காத்தான்குடி நகர சபை | 6.50 | 46,597 | 26,454 | 0 | 6 | 1 | 0 | 2 | 9 |
கோறளைப்பற்று பிரதேச சபை | 242.00 | 125,000 | 41,858 | 6 | 2 | 2 | 0 | 1 | 11 |
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை | 645.00 | 21,202 | 12,419 | 10 | 1 | 0 | 0 | 0 | 11 |
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை | 25.00 | 29,614 | 17,885 | 0 | 7 | 1 | 1 | 0 | 9 |
மண்முனை பற்று பிரதேச சபை | 21.50 | 30,218 | 18,759 | 7 | 0 | 2 | 0 | 0 | 9 |
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை | 44.17 | 70,256 | 38,386 | 7 | 0 | 0 | 0 | 3 | 10 |
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை | 161.60 | 25,279 | 14,880 | 8 | 0 | 0 | 0 | 1 | 9 |
மண்முனை மேற்கு பிரதேச சபை | 292.65 | 30,026 | 15,771 | 6 | 0 | 0 | 0 | 3 | 9 |
போறதீவு பற்று பிரதேச சபை | 176.00 | 49,066 | 28,116 | 7 | 0 | 0 | 0 | 2 | 9 |
மொத்தம் | 61 | 34 | 11 | 1 | 21 | 128 |
உசாத்துணை
[தொகு]- ↑ "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
- ↑ 3.0 3.1 "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
- ↑ 4.0 4.1 "Divisions". Batticaloa District Secretariat. Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
- ↑ "Special Enumeration 2007, Batticaloa" (PDF). Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
- ↑ "Demographic Changes by the LTTE Peace Secretariat, April 2008" (PDF). Sangam.
- ↑ 2001 Census was only carried out partially in Batticaloa District.
- ↑ "Population by religion and district, Census 1981, 2001" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
- ↑ "Land area by province, district and divisional secretariat division" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
- ↑ "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
குறிப்புகள்
[தொகு]- ↑ இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்
- ↑ இலங்கைச் சோனகர்
- ↑ அம்பாறை மாவட்டம் was carved out of Batticaloa District in 1961.
- ↑ கத்தோலிக்கர் மற்றும் ஏனைய கிறித்தவர்
- ↑ 2011 for ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை and Koralaipattu West Divisional Council.
- ↑ 2011 for ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை and Koralaipattu West Divisional Council.
வெளி இணைப்புக்கள்
[தொகு]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |