மாராங் மக்களவைத் தொகுதி
மாராங் (P037) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Marang (P037) Federal Constituency in Terengganu | |
மாராங் மக்களவைத் தொகுதி (P037 Kuala Terengganu) | |
மாவட்டம் | மாராங் மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 133,025 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | மாராங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மாராங், மாராங் மாவட்டம், கோலா திராங்கானு, செரோங் |
பரப்பளவு | 714 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அடி அவாங் (Abdul Hadi Awang) |
மக்கள் தொகை | 162,312 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Marang; ஆங்கிலம்: Marang Federal Constituency; சீனம்: 马江国会议席) என்பது மலேசியா, திராங்கானு, மாராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P037) ஆகும்.[8]
மாராங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து மாராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
மாராங் மாவட்டம்
[தொகு]கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்தின் வடக்கில் கோலா நெருசு மாவட்டம்; கோலா திராங்கானு மாவட்டம்; தெற்கில் டுங்குன் மாவட்டம்; மேற்கில் உலு திராங்கானு மாவட்டம் மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் மாராங் ஆகும்.
வரலாறு
[தொகு]மாராங்கின் நிர்வாக வரலாறு, திராங்கானுவின் ஒன்பதாவது சுல்தான் பாகிண்டா ஓமார் (Baginda Omar) (1839-1876) ஆட்சியில், மாராங் நதிக்கரை மாவட்டங்களை (Riverine Districts) ஆளும் பிரபுக்களின் (Governing Nobles) நியமனத்துடன் தொடங்கியது.
அந்தக் காலக்கட்டத்தில், சுல்தானக உயர் அதிகாரியாக இருந்தவர் சுல்தானின் சார்பாக வரி வசூல் செய்வது; மற்றும் வருவாயை நிர்வகிக்கும் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார்.[10]
மாராங் மக்களவைத் தொகுதி
[தொகு]மாராங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் மாராங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P034 | 1986–1990 | அப்துல் ரகுமான் பாக்கார் (Abdul Rahman Bakar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | அடி அவாங் (Abdul Hadi Awang) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
9-ஆவது மக்களவை | P037 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | அப்துல் ரகுமான் பாக்கார் (Abdul Rahman Bakar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அடி அவாங் (Abdul Hadi Awang) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
மாராங் தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அஅடி அவாங் (Abdul Hadi Awang) |
73,115 | 67.04% | + 7.77% | |
பாரிசான் நேசனல் | சஸ்மிரா ஒசுமான் (Jasmira Othman) |
31,386 | 28.78% | - 6.25% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | அசார் அப்துல் சுக்கூர் (Azhar Abdul Shukur) |
4,140 | 3.80% | - 1.87% ▼ | |
தாயக இயக்கம் | சராவி சுலோங் (Zarawi Sulong) |
427 | 0.39% | + 0.39% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 109,068 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 948 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 269 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 110,312 | 82.78% | - 4.97% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 131,756 | ||||
பெரும்பான்மை (Majority) | 41,729 | 38.26% | + 14.05% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
- ↑ "The late Sultan Umar, the ninth Sultan of Terengganu ruled 1839-1875, supposedly in the old days before this state was known as Terengganu, there was a group from the state of Pahang traveling next to Ulu Terengganu". பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
- ↑ "FEDERAL GOVERNMENT GAZETTE" (PDF). P.037 Marang. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.