முளா ஆறு
Appearance
முளா ஆறு | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | மகாராட்டிரம் |
பகுதி | தக்காணப்_பீடபூமி |
மாவட்டம் | புனே மாவட்டம் |
நகரம் | புனே |
அடையாளச் சின்னம் |
முள்ஷி அணை. |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | புனே மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
முளா ஆறு (ஆங்கிலம்:Mula மராத்தி: मुळा) முள்ஷி அணையிலிருந்து இந்திய தக்காணப் பீடபூமியில் ஓடும் பீமா நதியின் கிளை நதியாகும். இது புனே மற்றும் கட்கி நகரங்கள் வழியாக செல்கிறது. 108 வகைமீன் இனங்கள், 102பூக்கும் தாவர இனங்கள், 130 பறவை இனங்கள் ஆற்றிலும் ஆற்றைச்சுற்றிலும் உள்ளதாக உயிரியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் கிளைநதியான முடா ஆற்றுடன் கலந்து முளா-முடா ஆறு என பெயர் பெறுகிறது.
ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள்
[தொகு]- ரயில்வே ஹாரி பாலம்.
- ஹாரி பாலம்.
- ஹோல்கர் பாலம்.
- சம்பாஜி பாலம்
- சிவாஜி பாலம்