உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம் ஐதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம்(II) ஐதரைடு
இனங்காட்டிகள்
13814-78-3[1]
InChI
  • InChI=1S/Eu.2H/q+2;2*-1
    Key: YWDWTHOTGAGHBK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Eu+2].[H-].[H-]
பண்புகள்
EuH2
வாய்ப்பாட்டு எடை 153.98
தோற்றம் அடர் சிவப்பு தூள்[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யூரோப்பியம்(II) ஆக்சைடு
யூரோப்பியம்(II) ஐதராக்சைடு
யூரோப்பியம் இருகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம் ஐதரைடு
கடோலினியம் ஐதரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம் ஐதரைடு (Europium hydride) என்பது EuH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

யூரோப்பியத்தின் பொதுவான ஐதரைடான இச்சேர்மத்தில் யூரோப்பியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஐதரசன் -1 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன.[3] ஒரு குறைக்கடத்தியான இச்சேர்மம் பெரோகாந்தப்பண்பைக் கொண்டுள்ளது.[4]

தயாரிப்பு

[தொகு]

யூரோப்பியமும் ஐதரசன் வாயுவும் நேரடியாக வினையில் ஈடுபட்டு யூரோப்பியம் ஐதரைடு உருவாகிறது:[3]

Eu + H2 → EuH2

பயன்கள்

[தொகு]

Eu2+ அயனிகள் பெறுவதற்கான ஒரு மூலப்பொருளாக EuH2 பயன்படுத்தப்படுகிறது. இந்த அயனிகள் உலோக-கரிம கட்டமைப்புகள் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. SciFinder
  2. 2.0 2.1 Rybak, Jens-Christoph; Hailmann, Michael; Matthes, Philipp R.; Zurawski, Alexander; Nitsch, Jörn; Steffen, Andreas; Heck, Joachim G.; Feldmann, Claus et al. (29 April 2013). "Metal–Organic Framework Luminescence in the Yellow Gap by Codoping of the Homoleptic Imidazolate ∞3[Ba(Im)2] with Divalent Europium". Journal of the American Chemical Society 135 (18): 6896–6902. doi:10.1021/ja3121718. பப்மெட்:23581546. 
  3. 3.0 3.1 洪广言 (2014). "3.2.4 稀土氢化物" [Rare earth hydrides]. 稀土化学导论 [Introduction to Rare Earth Chemistry]. 现代化学基础丛书 (in சீனம்). Vol. 36. 北京: 科学出版社. pp. 57–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-040581-4.
  4. Bischof, R.; Kaldis, E.; Wachter, P. (February 1983). "EuH2: A new ferromagnetic semiconductor". Journal of Magnetism and Magnetic Materials 31-34: 255–256. doi:10.1016/0304-8853(83)90239-1. Bibcode: 1983JMMM...31..255B.