ரோடியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10139-58-9 | |
ChemSpider | 132398 |
EC number | 233-397-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 150190 |
| |
பண்புகள் | |
Rh(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 288.92 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
அடர்த்தி | 1.41 கி/செ.மீ3 |
கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம்[3] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H271, H290, H302, H314, H317, H341, H410 | |
P201, P202, P210, P220, P221, P234, P260, P261, P264, P270, P272, P273, P280, P281 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ரோடியம்(III) சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட்(III) நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரோடியம்(III) நைட்ரேட்டு (Rhodium(III) nitrate) என்பது Rh(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நீரற்ற அணைவுச் சேர்மம் கோட்பாட்டு பகுப்பாய்விற்கு உட்பட்டதாகும். ஆனால் இன்னமும் தனிமைப்படுத்தப்படவில்லை.[4] இருப்பினும், ஒரே மாதிரியான விகிதவியல் அளவுகளுடன் ஒரு நீரேற்றாகவும் நீரிய கரைசலாகவும் இது அறியப்படுகிறது.[3] பல்வேறு ஆறு ஒருங்கிணைவு ரோடியம்(III) மற்றும் நைட்ரேட்டு அணைவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. பல ரோடியம் நைட்ரேட்டுகள் எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. Rb4[மாறுபக்க- [Rh(H2O)2(NO3)4][Rh(NO3)6][4] மற்றும் Cs2[-[Rh(NO3)5].[5] ரோடியம் கொண்டிருக்கும் அணுக்கழிவுகளை நைட்ரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதால் ரோடியம் நைட்ரேட்டுகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன.[6]
பயன்கள்
[தொகு]ரோடியம் தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக ரோடியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rhodium nitrate". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ "Rhodium nitrate". American Elements. American Elements. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ 3.0 3.1 G. Bongiovanni; R. Caminiti; D. Atzei; P. Cucca; A. Anedda (1986). "Structure of rhodium(III) nitrate aqueous solutions. An investigation by x-ray diffraction and Raman spectroscopy" (in English). The Journal of Physical Chemistry (ACS Publications) 90 (2): 238–243. doi:10.1021/j100274a007. https://pubs.acs.org/doi/10.1021/j100274a007. பார்த்த நாள்: 12 March 2021.
- ↑ 4.0 4.1 Vasilchenko D.; Vasilchenko D.; Vorob'eva S.; Tkachev S.; Baidina I.; Belyaev A.;Korenev S.; Solovyov L.;Vasiliev, A. (2016). "Rhodium(III) Speciation in Concentrated Nitric Acid Solutions". European Journal of Inorganic Chemistry 2016 (23): 3822 - 3828. doi:10.1002/ejic.201600523.
- ↑ Vasilchenko, Danila; Vorobieva, Sofia; Baidina, Iraida; Piryazev, Dmitry; Tsipis, Athanassios; Korenev, Sergey (2018). "Structure and properties of a rhodium(III) pentanitrato complex embracing uni- and bidentate nitrato ligands". Polyhedron 147: 69–74. doi:10.1016/j.poly.2018.03.017.
- ↑ Samuels, Alex C.; Boele, Cherilynn A.; Bennett, Kevin T.; Clark, Sue B.; Wall, Nathalie A.; Clark, Aurora E. (2014). "Integrated Computational and Experimental Protocol for Understanding Rh(III) Speciation in Hydrochloric and Nitric Acid Solutions". Inorganic Chemistry 53 (23): 12315–12322. doi:10.1021/ic501408r. பப்மெட்:25390284.
- ↑ "Rhodium(III) nitrate hydrate". Sigma Aldrich. Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.