உள்ளடக்கத்துக்குச் செல்

லெசோத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெசோத்தோ இராச்சியம்
Muso oa Lesotho
கொடி of லெசோத்தோவின்
கொடி
சின்னம் of லெசோத்தோவின்
சின்னம்
குறிக்கோள்: "Khotso, Pula, Nala"  (செசோத்தோ)
"அமைதி, மழை, சுபீட்சம்"
நாட்டுப்பண்: Lesotho Fatse La Bontata Rona
லெசோத்தோவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மசேரு
ஆட்சி மொழி(கள்)செசோத்தோ மொழி, ஆங்கிலம்
மக்கள்மொசோத்தோ (ஒருமை), பசோத்தோ (பன்மை)
அரசாங்கம்அரசியலமைப்பு மன்னராட்சி
• மன்னன்
லெட்சி III
• தலைமை அமைச்சர்
பக்காலித்தா மொசிசிலி
விடுதலை
• [[ஐக்கிய இராச்சியம்}ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து
அக்டோபர் 4, 1966
பரப்பு
• மொத்தம்
30,355 km2 (11,720 sq mi) (140வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,795,000 (146வது)
• 2004 கணக்கெடுப்பு
2,031,348
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$4.996 பில்லியன் (150வது)
• தலைவிகிதம்
$2,113 (139வது)
மமேசு (2003)0.494
தாழ் · 149வது
நாணயம்லோட்டி (LSL)
நேர வலயம்ஒ.அ.நே+2
அழைப்புக்குறி266
இணையக் குறி.ls

லெசோத்தோ (அல்லது லெசூட்டு, Lesotho, lɪˈsuːtu), என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் மக்கட்தொகை 2,031,348.[1] இந்நாட்டின் மக்கட்தொகையில் தோராயமாக 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Department of Economic and Social Affairs Population Division (2009) (PDF). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 12 March 2009. 
  2. Human Development Indices, Table 3: Human and income poverty, p. 35. Retrieved 1 June 2009

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லெசோத்தோ&oldid=3352088" இலிருந்து மீள்விக்கப்பட்டது