வடக்கு லக்கீம்பூர்
வடக்கு லக்கீம்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வடக்கு லக்கீம்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°14′29″N 94°6′20″E / 27.24139°N 94.10556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | லக்கீம்பூர் |
அரசு | |
• நிர்வாகம் | வடக்கு லக்கீம்பூர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13.74 km2 (5.31 sq mi) |
ஏற்றம் | 101 m (331 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 59,814 |
• அடர்த்தி | 4,400/km2 (11,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 787001[2] |
தொலைபேசி குறியீடு | 91-3752[3] |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-07 |
வடக்கு லக்கீம்பூர் (North Lakhimpur) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் லக்கீம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு வடகிழக்கில் 394 கிமீ தொலைவில் வடக்கு லக்கீம்பூர் நகரம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14 வார்டுகளும், 13,993 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 59,814 ஆகும். அதில் 30,847 ஆண்கள் மற்றும் 28,967 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6950 (11.62%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.67% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 68.12%, முஸ்லீம்கள் 30.65%, கிறித்தவர்கள் 0.57% மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[4]
போக்குவரத்து
[தொகு]லக்கீம்பூர் நகரம் அருணாச்சலப் பிரதேசத்தின் நுழைவாயில் என பெருமையாக அழைக்கப்படுகிறது.
வானூர்தி நிலையம்
[தொகு]வடக்கு லக்கீம்பூர் நகரத்திற்கு 5 கிமீ தொலைவில் உள்ள லீலாபாரி வானூர்தி நிலையம, கொல்கத்தா, கவுகாத்தி நகரங்களை இணைக்கிறது.[5]
தொடருந்து நிலையம்
[தொகு]வடக்கு லக்கீம்பூரின் தொடருந்து நிலையம் நகரி பகுதியில் உள்ள்து. ராங்கியா இரயில்வே கோட்டத்தின், ராங்கியா-மூர்கோன்செலெக் இருப்புப் பாதை வழித்தடத்தில் அமைந்த லக்கீம்பூர் தொடருந்து நிலையம், கவுகாத்தி, பிஸ்வநாத், தின்சுகியா நகரங்களை இணைக்கிறது.[6][7]
சாலைகள்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 52 வடக்கு லக்கீம்பூர் வழியாகச் செல்கிறத்.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், வடக்கு லக்கீம்பூர் (1981–2010, extremes 1954–present) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.8 (85.6) |
33.7 (92.7) |
35.4 (95.7) |
36.2 (97.2) |
37.8 (100) |
37.6 (99.7) |
38.5 (101.3) |
39.0 (102.2) |
38.0 (100.4) |
37.7 (99.9) |
33.8 (92.8) |
30.8 (87.4) |
39.0 (102.2) |
உயர் சராசரி °C (°F) | 23.7 (74.7) |
24.6 (76.3) |
26.7 (80.1) |
27.9 (82.2) |
30.3 (86.5) |
31.3 (88.3) |
31.4 (88.5) |
32.1 (89.8) |
31.3 (88.3) |
30.5 (86.9) |
28.4 (83.1) |
25.5 (77.9) |
28.6 (83.5) |
தாழ் சராசரி °C (°F) | 9.3 (48.7) |
12.3 (54.1) |
15.9 (60.6) |
19.0 (66.2) |
22.0 (71.6) |
24.1 (75.4) |
24.7 (76.5) |
24.9 (76.8) |
23.9 (75) |
20.8 (69.4) |
14.9 (58.8) |
10.2 (50.4) |
18.5 (65.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.7 (36.9) |
4.3 (39.7) |
8.1 (46.6) |
11.1 (52) |
15.1 (59.2) |
19.5 (67.1) |
19.5 (67.1) |
20.8 (69.4) |
19.2 (66.6) |
10.6 (51.1) |
6.3 (43.3) |
3.1 (37.6) |
2.7 (36.9) |
மழைப்பொழிவுmm (inches) | 32.9 (1.295) |
61.6 (2.425) |
99.3 (3.909) |
201.9 (7.949) |
374.3 (14.736) |
633.2 (24.929) |
651.9 (25.665) |
561.7 (22.114) |
439.7 (17.311) |
162.7 (6.406) |
25.9 (1.02) |
25.3 (0.996) |
3,270.2 (128.748) |
% ஈரப்பதம் | 76 | 72 | 70 | 75 | 75 | 81 | 82 | 82 | 85 | 83 | 79 | 78 | 78 |
சராசரி மழை நாட்கள் | 3.0 | 5.5 | 7.8 | 13.0 | 15.1 | 20.1 | 22.8 | 19.2 | 15.3 | 7.5 | 2.1 | 2.0 | 133.3 |
ஆதாரம்: India Meteorological Department[8][9][10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ India Post. "Pincode search - North Lakhimpur". Archived from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Bharat Sanchar Nigam Ltd. "STD Codes for cities in Assam". Archived from the original on 26 May 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
- ↑ North Lakhimpur Population Census 2011
- ↑ Lilabari Airport
- ↑ North Lakhimpur railway station
- ↑ North Lakhimpur railway station
- ↑ "Station: North Lakhimpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 565–566. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M28. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
- ↑ "North Lakhimpur Climatological Table 1971–2000". India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.