உள்ளடக்கத்துக்குச் செல்

விரஜபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரஜபூமி
குசும புனித குளக்கரை, பிருந்தாவனம்
அமைவிடம் உத்தரப் பிரதேசம்
மொழி விரஜ மொழி
வரலாற்று நகரங்கள் மதுரா, பிருந்தாவனம், பர்சானா, நந்தகோன், ஆக்ரா, இட்டாவா, மெயின்புரி, பெரொசாபாத், ஏட்டா, பரத்பூர்

விரஜபூமி (Braj) (இந்தி/பிராஜ்: ब्रज) (Brij or Brajbhoomi), துவாரகை நகரத்தை உருவாக்கும் முன், ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களுடன் பிறந்து வாழ்ந்த பகுதிகளான (இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள்) மதுரா, பிருந்தாவனம், கோகுலம், ஆயர்பாடி, பர்சானா, நந்தகோன், ஆக்ரா, இட்டாவா, மெயின்புரி, பெரொசாபாத், ஏட்டா, ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர், காஸ்கஞ்ச், தோல்பூர் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். விரஜ பூமியில் மக்கள் பேசிய மொழி விரஜ மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பிராச் மொழி

சொற்பிறப்பியல்

[தொகு]

விரஜ் எனும் சமசுகிருத சொல்லிற்கு இடையர்கள் ஆடு, மாடுகளை மேய்க்க விடும் மேய்ச்சல் நிலம் எனப்பொருள்T[1]

மேலும் படிக்க

[தொகு]
  • Rupert Snell, The Hindi Classical Tradition: A Braj Bhasa Reader. Includes grammar, readings and translations, and a good glossary.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lucia Michelutti (2002). "Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town" (PDF). PhD Thesis Social Anthropology. London School of Economics and Political Science University of London. p. 46. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரஜபூமி&oldid=4097995" இலிருந்து மீள்விக்கப்பட்டது