உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளக்கோயில்

ஆள்கூறுகள்: 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளக்கோயில்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
வெள்ளக்கோயில்
அமைவிடம்: வெள்ளக்கோயில், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நகராட்சித் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

40,359 (2011)

623/km2 (1,614/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 64.75 சதுர கிலோமீட்டர்கள் (25.00 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Vellakoil/


வெள்ளக்கோயில் (ஆங்கிலம்:Vellakoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,572 மற்றும் 22 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.64%, இசுலாமியர்கள் 0.92% , கிறித்தவர்கள் 2.02% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]

வெள்ளக்கோயில் நகராட்சி தேர்தல் (2022)

[தொகு]
  • திமுக - 14
  • அதிமுக - 6
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

போக்குவரத்து

[தொகு]

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

முக்கிய ஊர்களுக்கான பேருந்துவழித்தடங்கள்

கோவை, திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகை புதுகோட்டை வேளாங்கண்ணி வேதாரண்யம் மீமசல் தொண்டி சிதம்பரம் ஜெயங்கொண்டம் பெரம்பலூர் அரியலூர் , மூலனூர் ஓட்டன்சத்திரம் தாராபுரம் பழனி மதுரை அரவகுறிச்சி பள்ளபட்டி இடையகோட்டை வேடசந்தூர் கொடுமுடி அறச்சலூர் சென்னிமலை அந்தியூர் மேட்டுபாளையம் ஊட்டி கூடலூர் தாளவாடி சத்தியமங்கலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. வெள்ளக்கோயில் நகர மக்கள்தொகை பரம்பல்