1753
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1753 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1753 MDCCLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1784 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2506 |
அர்மீனிய நாட்காட்டி | 1202 ԹՎ ՌՄԲ |
சீன நாட்காட்டி | 4449-4450 |
எபிரேய நாட்காட்டி | 5512-5513 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1808-1809 1675-1676 4854-4855 |
இரானிய நாட்காட்டி | 1131-1132 |
இசுலாமிய நாட்காட்டி | 1166 – 1167 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 3 (宝暦3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2003 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4086 |
1753 (MDCCLIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 1 - சுவீடனில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நாட்காட்டிக்கும் பழைய யூலியன் நாட்காட்டிக்கும் இடையிலான 11 நாட்கள் வேறுபாட்டினால் பெப்ரவரி 17 இற்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக்கப்பட்டது.
- மே 1 - கரோலஸ் லின்னேயஸ் "உயிரினங்களின் வகைப்பாடு" (Species Plantarum) என்ற நூலை வெளியிட்டார்.
- சூலை 7 - பிரித்தானிய நாடாளுமன்றம் யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
பிறப்புக்கள்
[தொகு]- டிசம்பர் 3 - சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1827)
இறப்புகள்
[தொகு]- ஜனவரி 11 - சர் ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)
1753 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anton A. Huurdeman, The Worldwide History of Telecommunications (John Wiley & Sons, 2003) p48
- ↑ Dana Y. Rabin, Britain and its internal others, 1750-1800: Under rule of law (Oxford University Press, 2017)
- ↑ Cobbett's Parliamentary History of England: From the Norman Conquest, in 1066, to the Year, 1803, Volume 15, p86