1848 (திரைப்படம்)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
1848 தமிழ் திரைப்படம் | |
---|---|
இயக்கம் | தமிழ் தியாகராஜன் |
தயாரிப்பு | எம் டி விஜய் |
திரைக்கதை | ஆனந்த் |
இசை | ஹரிஹரசுதன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சரவணன் ஸ்ரீ |
படத்தொகுப்பு | எம் டி விஜய் |
ஓட்டம் | 1 மணி மற்றும் 45 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 180,000 அமெரிக்க டாலர் |
1848[1] [2]என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகும் இந்திய தமிழ் மொழி குற்றப்புனைவு மற்றும் அவல நகைச்சுவை வகையான திரைப்படம். தமிழ் தியாகராஜன் [3] இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மற்றும் எம். டி. விஜய் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் ஆனந்த் பாபு மற்றும் கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் காதல் சுகுமார், மற்றும் ஜான் ஷப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[4] புதிய இசை அமைப்பாளர் ஹரிகர சுதன் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பு நடராஜன் சுப்பிரமணியம் தலைமையிலான [1]Infinity (2023 film) தமிழ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்த சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.டி.விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார்.[5][6]
நடிகர்கள்
[தொகு]- கிரிஷா குரூப் மதியாக
- செந்தில் முருகன் எம்.பி.யாக ஆனந்த் பாபு
- கலிவரதனாக ஜூனியர் எம்.ஜி.ஆர்
- ஜூனியர் எம்ஜிஆர் உதவியாளராக காதல் சுகுமார்
- சேட்டுவாக உதயராஜ்
- கிர்ஷா குருப் காதலராக ஜான்
- ஸ்வேதாவாக சுல்பியா
- வீட்டுப் பணிப்பெண்ணாக சனா
படப்பிடிப்பு
[தொகு]படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் எடுக்கப்பட்டது.
கதை சுருக்கம்
[தொகு]முருகன் சிலையை தேடி செல்லும் மதி, அதற்கு இடையூறாக இருக்கிறார்கள் செந்தில் முருகன் மற்றும் கலிவரதன் ஆட்கள் இவர்களை சமாளித்து சிலையை மீட்டு தனது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.[7]
திரைப்படத்தின் முன்னோட்டம்
[தொகு]1848 தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் [2] [8]ஜூன் 7, 2024 அன்று [3] zee music south மூலமாக திரைப் பிரபலம் இயக்குனர் தமிழரசன் (இயக்குநர்) பலர் இணைந்து youtube பக்கத்தின் மூலமாக மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ DIN (2024-06-08). "1848 படத்தின் டிரெய்லர்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
- ↑ jyothika (2024-06-08). "1848 Official Movie Trailer, Krisha Kurup, Junior MGR, Anand Babu, Kadhal Sugumar, Hariharasudan, Tamil Cinema". Kalakkal Cinema. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
- ↑ "Indian Short Film For Cannes" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "Kollywood Producer Md Vijay Biography, News, Photos, Videos" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது". 2022-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ (in தமிழ்)தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1144723-the-woman-who-set-out-to-rescue-murugan-1.
- ↑ jyothika (2024-06-08). "1848 Official Movie Trailer, Krisha Kurup, Junior MGR, Anand Babu, Kadhal Sugumar, Hariharasudan, Tamil Cinema". Kalakkal Cinema. பார்க்கப்பட்ட நாள் 2024-07-12.