1986
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1986 (MCMLXXXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 19 - முதற் கணினி நச்சுநிரலான brain பரவத் தொடங்கியது.
- பெப்ரவரி 19 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவியது.
- ஏப்ரல் 14 - மதுரையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரால் உலக தமிழ் சங்கம் எழுச்சி பெற்றது.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]- அக்டோபர் 31 - Robert S. Mulliken, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி (பி. 1896)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - Ernst Ruska, Gerd Binnig, Heinrich Rohrer
- வேதியியல் - Dudley R Herschbach, Yuan T Lee, John C Polanyi
- மருத்துவம் - Stanley Cohen, Rita Levi-Montalcini
- இலக்கியம் - வோல் சொயிங்கா
- அமைதி - Elie Wiesel
- பொருளியல் (சுவீடன் வங்கி) - James Buchanan Jr
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1986 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rule, Sheila; Times, Special To the New York (1986-01-30). "REBEL SWORN IN AS UGANDA PRESIDENT" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1986/01/30/world/rebel-sworn-in-as-uganda-president.html.
- ↑ David P. Forsythe (2009). Encyclopedia of Human Rights. OUP USA. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195334029.
- ↑ "Maxiprocesso di Palermo - WikiMafia - Libera Enciclopedia sulle Mafie". wikimafia.it. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.