அனுபவம்
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்ஸ்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம். (ஊட்டி பதிவுகள் -1, ஜெயமோகன்)
அனுபவம் என்பதே அற்புதமானதாகும்.
- (இலக்கணக் குறிப்பு) அனுபவம் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அனுபவம்