கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
அவன்
விளக்கம்
- படர்க்கையில், மனிதரில் ஆண் இனத்தின் ஒரு நபரைக் குறிக்கப் பயன்படுகிறது.
- (எ. கா.) அவன் ஒரு கடும் உழைப்பாளி
- (எ. கா.) அவன் மிகவும் கெட்டிக்காரன்.
- கடவுள், இறைவன்
- (எ. கா.) எல்லாம் அவன் செயல்
- (எ. கா.) அவனின்றி அணுவும் அசையாது
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]
- He - helium (symbol of a chemical element),
- HE - high explosive.(abbreviation ),
- he - hebrew (ஹூப்ரு மொழியைக் குறிக்கும் குறியீடு.[1])
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் he
- இந்தி - उसने, वह
- தெலுங்கு[2]
- பிரன்ச்[3]