இணைப்பு
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- பிரிந்து இருப்பதை இணைத்தல்
- சேர்த்து வைத்தல்.
- ஒன்றாக இருக்க இணைக்க வேண்டியவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இணை - பு
- இணைப்புக்கம்பி
- மின்னிணைப்பு, பின்னிணைப்பு, ஒருங்கிணைப்பு
- தொடரிணைப்பு, இணையிணைப்பு
- இணைய இணைப்பு, தொலைபேசி இணைப்பு, பட இணைப்பு, சாலை இணைப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---இணைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி