கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
இரு(வி)
- அமர்
- தங்கு
(உ)
- இருண்ட
- கரிய
- பெரிய
- இரண்டு
மொழிபெயர்ப்புகள்
- sit
- stay
- huge
- black, swarthy
- two
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எஃகுஉளம் கழிய இருநில மருங்கின் (பொருள்: பெரிய, புறநானூறு)
- இருங்கண் யானையொடு அரும்கலம் துறுத்து (பொருள்: கரிய, பதிற்றுப்பத்து)
- இரு - இருப்பு - இருத்து
- இருமை, இருமுடி, இருமடி, இருவர்
- காத்திரு, பார்த்திரு, சேர்த்திரு
- தனித்திரு, விழித்திரு, பசித்திரு