உள்ளடக்கத்துக்குச் செல்

ஊற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊற்றுதல்:
ஊற்றப்படுகிறது-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊற்று-தல்

பொருள்

[தொகு]
  1. வார்த்தல்
    (எ. கா.) ஒழி வுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87)
  2. எண்ணெய் வடித்தல்
    (எ. கா.) கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்)
  3. வெளியேவிடுதல்
    (எ. கா.) கங்கை புடையூற் றுஞ் சடையான் (கம்பரா. கையடை. 12).
  4. திரவப்பொருளை இடம் மாற்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • Transitive verb
  1. To pour out, cause to flow, spill
  2. To extract, as oil from the castor seeds by boiling them
  3. To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents

சொல்வளம்

[தொகு]
  1. ஞானஊற்று - a source/spring/fountain of knowledge
  • இந்தி
  1. उड़ेलना


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஊற்றுதல்,

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றுதல்&oldid=1984044" இலிருந்து மீள்விக்கப்பட்டது