கிழமை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) கிழமை
- வாரம்
- ஏழு நாட்கள் கொண்ட காலம்.
- ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை முடியும் காலம்.
- உரிமை (ஆறாம் வேற்றுமை உருபை கிழமை வேற்றுமை என்றும் கூறுவர். )
- உறவு
- நட்பு
- குணம்
- முதுமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- கிழமை
- ஞாயிற்றுக் கிழமை, திங்கட் கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை
- வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக் கிழமை