உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்மாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெண்மாடு
பெண்மாடு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெண்மாடு, .

பொருள்

[தொகு]
  1. மாடுகளில் பெண்பால் விலங்கு.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cow (female of cattle)

விளக்கம்

[தொகு]
  • பெண் + மாடு = பெண்மாடு...மாடுகளில் பெண் இனத்தை பெண்மாடு/பசுமாடு என்றும் ஆண் இனத்தை காளைமாடு/ஆண்மாடு/எருது என்றும் குறிப்பிடுவர்...பெண்மாடுகள் பாலுக்காகவும், ஆண்மாடுகள் வண்டி இழுக்கவும், வயல்களில் ஏர்பூட்டி நிலத்தை உழவும், மற்ற கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகின்றன...மேலும் இறைச்சிக்காகவும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன...


"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்மாடு&oldid=1993633" இலிருந்து மீள்விக்கப்பட்டது