உள்ளடக்கத்துக்குச் செல்

எச்சச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இலக்கணம்: படிமங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உருப்படி: ஜன்னிய இராகங்கள்
வரிசை 19: வரிசை 19:
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு:வகுளாபரணத்தின் ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

16:48, 19 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஹெஜ்ஜஜ்ஜி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காயகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

ஹெஜ்ஜஜ்ஜி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹெஜ்ஜஜ்ஜி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி க ம ப த ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி

  1. கீர்த்தனை : ராமச்சந்திர
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சச்சி&oldid=982653" இலிருந்து மீள்விக்கப்பட்டது